Published:Updated:

ஒட்டன்சத்திரம் பாச்சலூர் சாலையில் உள்ள பரப்பலாறு அணைக்கு ஒரு விசிட்! #Album

திண்டுக்கல் மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பரப்பலாறு அணைக்கு விசிட் அடித்தோம். அங்கே கிளிக்கியவை!

  • 1/46

    பாச்சலூர் செல்லும் மலைச்சாலை

  • 2/46

    ஒட்டன்சத்திரம் நகரம்

  • 3/46

    பாச்சலூர் செல்லும் மலைச்சாலை

  • 4/46

    பாச்சலூர் செல்லும் மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவு

  • 5/46

    சின்னஞ்சிறு பறவை

  • 6/46

    ஒட்டன்சத்திரம் நகரம்

  • 7/46

    பாச்சலூர் மலை செல்லும் வழியின் இயற்கை எழில் மிகு தோற்றம்

  • 8/46

    பாச்சலூர் செல்லும் மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவு

  • 9/46

    பாச்சலூர் மலை செல்லும் வழியின் இயற்கை எழில் மிகு தோற்றம்

  • 10/46

    பாச்சலூர் மலைச்சாலையில் உள்ள எல்லைக்கருப்பசாமி கோயில்

  • 11/46

    பாச்சலூர் மலைச்சாலையில் உள்ள எல்லைக்கருப்பசாமி கோயில்

  • 12/46

    மலை பகுதியில் சொட்டுநீர் பாசன முறையில் விவசாயம்

  • 13/46

    மலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிணறு

  • 14/46

    கடல் மட்டத்திலிருந்து 582 மீட்டர் உயரம் கொண்ட மலை பகுதி

  • 15/46

    மலைச்சாலையில் வழிபாட்டிற்காக உள்ள கன்னிமார் கோயில்

  • 16/46

    சாய்ந்த நிலையில் உள்ள பெரிய பாறை

  • 17/46

    பாச்சலூர் மலை செல்லும் சாலை

  • 18/46

    பரப்பலாறு நீர் தேக்கம் செல்லும் சாலை

  • 19/46

    பரப்பலாறு நீர் தேக்கம் செல்லும் சாலை

  • 20/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு பகுதி.

  • 21/46

    பரப்பலாறு அணை

  • 22/46

    பரப்பலாறு அணை விருந்தினர் இல்லம்

  • 23/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு பகுதி.

  • 24/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு பகுதி.

  • 25/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு பகுதி எழில் மிகு தோற்றம்

  • 26/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு எழில் மிகு தோற்றம்

  • 27/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு பகுதி.

  • 28/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு பகுதி எழில் மிகு தோற்றம்

  • 29/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு பகுதி எழில் மிகு தோற்றம்

  • 30/46

    பரப்பலாறு அணை

  • 31/46

    பரப்பலாறு அணை

  • 32/46

    பரப்பலாறு அணை எழில் மிகு தோற்றம்

  • 33/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு பகுதி எழில் மிகு தோற்றம்

  • 34/46

    பரப்பலாறு அணை எழில் மிகு தோற்றம்

  • 35/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு பகுதி எழில் மிகு தோற்றம்

  • 36/46

    பரப்பலாறு அணை பகுதி

  • 37/46

    பரப்பலாறு அணை நீர்பிடிப்பு பகுதி.

  • 38/46

    மலை பகுதியில் விவசாயம்

  • 39/46

    பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அடையாளக்கல்

  • 40/46

    மலை பகுதியில் மக்காச்சோள விவசாயம்

  • 41/46

    மலைச்சாலையில் உள்ள தேநீர் நிலையம்

  • 42/46

    மலைச்சாலையில் உள்ள டீ கடை.

  • 43/46
  • 44/46

    மலைச்சாலை செல்லும் வழியின் இயற்கை எழில் மிகு தோற்றம்

  • 45/46

    ஒட்டன்சத்திரம் மலை பகுதிகளுக்கு இடையில் விவசாயம்

  • 46/46

    மலைச்சாலையில் வனத்துறை சோதனைச் சாவடி