Published:Updated:

சதுப்புநில காடுகளில் ஒரு சாகசப் பயணம்... `கெத்து' காட்டிய புதுச்சேரி மாணவிகள்! | Photo Album

புதுச்சேரியில் உள்ள 'மாங்ரோவ்' வனப்பகுதியில் "வில்ஸ் பாய்ஸ்" சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மீன்பிடித்தல் மற்றும் மாங்ரோவ் காடுகளில் ட்ரெக்கிங் பயிற்சியளித்து வருகின்றனர்.

  • 1/21

    மாங்ரோவ் காடுகளில் பயணத்துக்காக பிரத்யோக பூட்ஸ்களுடன் தயாராக இருக்கும் மாணவிகள்

  • 2/21

    சதுப்புநில பகுதிகளில் பயணத்தின் போது அகழியில் சிக்கி கொள்ளாமல் பாதுகாப்புடன் செல்ல மாணவிகளுக்கு மர கைத்தடிகள் வழங்கப்பட்டது.

  • 3/21

    படகுகள் வழியாக மாணவிகள் மாங்ரோவ் காட்டுப் பகுதிதிக்கு வந்திறங்கினர்.

  • 4/21

    சதுப்புநில பகுதியில் பயணத்தின் போது பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து 'வில்ஸ் பாய்ஸ்' குழுவினர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர்

  • 5/21

    மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கைத்தடிகளுடன் மாங்ரோவ் காட்டின் உள்ளே செல்கின்றனர்

  • 6/21

    சேற்றில் சிக்கிய மாணவிகளை மீட்க தயாராக இருக்கும் பாதுகாப்பு குழுவினர்

  • 7/21

    சேறும் சகதியும் மிகுந்த இடத்தில் மாணவிகளின் பயணம்

  • 8/21

    சேற்றில் சிக்கிய பூட்ஸ்களை சேற்றிலிருந்து வெளியே எடுக்க கைத்தடிகள் மட்டுமே பயன்பட்டது.

  • 9/21

    சேற்றில் சிக்கிய பூட்ஸ்களை சேற்றிலிருந்து வெளியே எடுக்க கைத்தடிகள் மட்டுமே பயன்பட்டது.

  • 10/21

    அட்டைப்பூச்சிகள் மிகுந்த பகுதியில் தைரியமாக பயணம் மேற்கொண்ட மாணவிகள்

  • 11/21

    மாணவிகளுடன் சேர்ந்து கல்லூரி பேராசிரியையும் சதுப்பு நிலத்தில் பயணித்தார்

  • 12/21

    மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கைத்தடிகளுடன் மாங்ரோவ் காட்டின் உள்ளே நீண்ட தூர பயணம்

  • 13/21

    சதுப்புநில பகுதியில் பயணத்தின்போது மாணவிகள் கொண்டுச் சென்ற கைத்தடிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • 14/21

    சதுப்புநில பகுதியில் பயணத்தின்போது மாணவிகள் கொண்டுச் சென்ற கைத்தடிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • 15/21

    மாங்ரோவ் மரங்களின் வேர்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் பாதுகாப்பன பயணத்தில் மாணவிகள்

  • 16/21

    சேறும் சகதியும் மிகுந்த இடத்தில் மாணவிகளின் பயணம்

  • 17/21

    சதுப்புநில பகுதியில் பயணத்தின்போது மாணவிகள் கொண்டுச் சென்ற கைத்தடிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • 18/21

    சேறும் சகதியும் மிகுந்த இடத்தில் மாணவிகளின் பயணம்

  • 19/21

    சேறும் சகதியும் மிகுந்த இடத்தில் மாணவிகளின் பயணம்

  • 20/21

    மாங்ரோவ் காட்டின் மறு பகுதியை அடைந்த மாணவிகள் வனத்தை விட்டு வெளியேறுகின்றனர்

  • 21/21

    சாகச பயணத்தை முழுமையாக முடித்த மகிழ்ச்சியில் படகு மூலம் துறைமுகப் பகுதிக்கு திரும்பும் மாணவிகள்