Published:Updated:
பழைமை மாறாத புதுப்பொலிவில் `மூன்றாம் பிறை' கேத்தி மலை ரயில் நிலையம்! | கலர்புல் படங்கள்
யுனெஸ்கோவின் பாரம்பர்ய அந்தஸ்துடன் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நீலகிரி மலை ரயில் பாதையில் பல ரயில் நிலையங்கள் இருந்தாலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2092 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் கேத்தி மலை ரயில் நிலையம், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.