Published:Updated:

கொள்ளை அழகு, கொஞ்சம் ஆபத்து... இமயமலையின் `திக் திக்' சாலைகளில் ஒரு மெர்சல் பயணம்! #SpitiAdventure

மஹிந்திரா நடத்திய ``ஹிமாலயன் ஸ்பிட்டி எஸ்கேப் - 2019" சாதனைப் பயணம் சண்டீகரில் தொடங்கி இமாச்சலப் பிரதேசம், சிம்லா, நர்க்கண்டா, சாங்லா, நாக்கோ, காசா வழியாக மணாலியை அடைந்தது. ஒன்பது நாட்கள் திக்.. திக்.. பயணத்தின் போது கேமராக்களில் சிக்கிய புகைப்படங்களின் தொகுப்பு...

இமயமலையில் விநோதமான பார்க்கிங்..
இமயமலையில் விநோதமான பார்க்கிங்.. ( அ.குருஸ்தனம் )
ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து மலையை நோக்கி சீறிப்பாயும் ஸ்கார்பியோ

பாறைகளின் நடுவில் பயணம் செய்யும் வாகனம்
பாறைகளின் நடுவில் பயணம் செய்யும் வாகனம்
இமாச்சலப் பிரதேசம் `சட்லெஜ்' ஆற்றை நீந்தி கரையேறும் மஹிந்திரா தார்

ஹிமாச்சல் பிரதேசம் `சட்லெஜ்' ஆற்றை நீந்தி கரையேறும் மஹிந்திரா தார்

 இமாச்சல் நற்கண்டா பகுதியில் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள புத்தர் கோயில்.

நற்கண்டா பகுதியில் உள்ள ஆப்பிள் தோட்டங்களில் வெள்ளை நிற வலைகளைப் பயன்படுத்தி ஆப்பிள் மரங்களை பாதுகாக்கின்றனர்.

இந்தியாவின் கடைசி கிராமம் சிட்குல். கடல் மட்டத்திலிருந்து 11,320 அடி உயரத்தில் உள்ள சிறு கிராமம்.

ஸ்கார்பியோ வாகனத்தை அந்தரத்தில் பார்க்கிங் செய்ய போராடும் ஓட்டுநர்.

இந்திய திபெத் எல்லைப் பகுதியில் வரிசையாக அணிவகுத்து நிற்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ வாகனங்கள்.

மேடு பள்ளங்கள் என்று பாராமல் சரமாரியாக தாண்டிச் செல்லும் வாகனங்கள்.

இமயமலையில்  கோதுமை சாகுபடி நடப்பது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது.

ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய திபெத் எல்லையில் இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது.

இமயமலையிலுள்ள பல்வேறு கிராமங்களில் முறையான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், கிராம மக்கள் தங்கள் பகுதிகளுக்கு நடந்தே பயணிக்கின்றனர்.

இந்தியாவின் கடைசி கிராமமான சிட்குல் கிராமத்தில் உள்ள ஓர் அழகிய பகுதி.

ஷாங்லா பகுதியில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்கை நோக்கி வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

ஆப்பிள் தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்பிள் தோட்டத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்

சிம்லா பகுதியில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் காய்த்து தொங்கும் ஆப்பிள்கள்.

பெரும்பாலான ஆப்பிள் மரங்களின் கிளைகள் மேல்நோக்கி காணப்படுகின்றன.

மலையில் அணிவகுத்து செல்லும் மஹிந்திரா வாகனங்கள்

இந்தியாவின் பழங்கால கிராமமான கியூ கிராமத்தின் ஒரு பகுதி

இமயமலையில் எறும்புகளைப் போல அணிவகுத்து செல்லும் வாகனங்கள்

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள நாக்கோ நகருக்கு இரவில் அணிவகுத்து செல்லும் வாகனங்கள்

இமயமலை பாதுகாப்பு சூழலில் அமைந்துள்ள காசா நகரத்தின் ஒரு பகுதி.

சிம்லா மலைப்பகுதியில் வீடுகள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்தாற் போல் கட்டப்பட்டுள்ளன.

காசா பகுதியில் சாலைகளைக் கடந்துசெல்லும் கால்நடைகள்

மலைப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை இனம். அழிந்து வரும் இந்த பறவையை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொதுமக்கள் தங்களது பொருள்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் குதிரைகள் ஆங்காங்கே ஓய்வெடுக்கின்றன

மலைப் பகுதியில் காலில் காயமடைந்து நடக்கமுடியாத ஆட்டை மேய்ச்சலுக்காக அதன் உரிமையாளர் தனது தோளில் சுமந்து செல்கிறார்.

பாஸ்பா ஆற்றங்கரையில் கூட்டம் கூட்டமாக மேயும் கால்நடைகள்

தாபோ பகுதியிலிருந்து காசா பகுதிக்கு அணிவகுத்து செல்லும் வாகனங்கள்

சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத இடங்களில் புத்த லாமாக்கள் (புத்தத் துறவிகள்) ஆங்காங்கே தியான நிலையில் நிற்கின்றனர்.

இமயமலையின் இயற்கை சூழலில் அமைந்துள்ள சந்திரத்தால் ஏரி

பாறை மீது ஏறி ஓய்வெடுக்கும் மஹிந்திரா தார்

சட்லெஜ் ஆற்றை கடந்துசெல்லும் வாகனம்
சட்லெஜ் ஆற்றை கடந்துசெல்லும் வாகனம்
இமயமலையில் ஓடும் சட்லெஜ் ஆற்றை நீந்தி கரைசேரும் ஸ்கார்பியோ வாகனங்கள்

கடல் மட்டத்திலிருந்து 14, 500 அடி உயரத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

இமயமலையில் ஓடும் ஸ்பிட்டி ஏரியை மலை உச்சியிலிருந்து பார்த்தால் ஆலமர விழுதுகள் போல் காணப்படுகிறது

உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் கோமிக் நகரில் உள்ளது.  இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 14, 567 அடி.

காசா பகுதியில் கற்களை அடுக்கி கட்டப்பட்டுள்ள உணவு விடுதி

இயற்கையான மலை அரண் போல் அமைந்துள்ளது
இயற்கையான மலை அரண் போல் அமைந்துள்ளது
இமாச்சல் பிரதேசத்தில் பல  இடங்களில் இது மாதிரியான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

"கரணம் தப்பினால் மரணம்" -ஆபத்தான பயணத்தில் மஹிந்திரா வாகனங்கள்

"கரணம் தப்பினால் மரணம்" -ஆபத்தான பயணத்தில் மஹேந்திரா வாகனங்கள்

மலைப்பாதைகளில் அணிவகுத்து வரும் வாகனங்கள்

இமயமலையின் காசா  நகரப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப்பகுத. மலை குன்றுகளைப் போல் காணப்படுகிறது.

இமயமலையில் உள்ள ஒரு விவசாயப் பகுதி.
இமயமலையில் உள்ள ஒரு விவசாயப் பகுதி.
மலைப் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமப் பெண்கள் கையில் ஜெபமாலையை ஏந்தி மந்திரங்களை வாயில்  சொல்லியபடி நடக்கின்றனர்.

புத்த மடாலயத்தில் படித்துவரும் லாமா சிறுவன்.

புத்தர் கோயிலுக்கு  காளி மாற்றம் புத்தர் சிலைகளை எடுத்து வரும் சிறுவர்கள்

மலைப்பாதைகளில் வரிசையாக வரும் வாகனங்கள்
மலைப்பாதைகளில் வரிசையாக வரும் வாகனங்கள்
இமயமலையின் கியூ கிராமத்தில் 500 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த புத்த பிட்சுவின் உடல் மம்மியாக, பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது

உலகிலேயே அதிகமான உயரத்தில் உள்ள கிராமம் கோமிக்.  இமயமலையில் உள்ள இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 14,806 அடி உயரத்தில் அமைந்துள்ளது

புத்த பெண் துறவிகள் திபெத் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர்

சாலையில் வழிந்தோடும் நீரை கடந்து செல்லும் வாகனம்

நான்கு திசைகளிலும் இயற்கை அரணாக அமைந்துள்ள இமயமலைப்  பகுதியில் உள்ள சாலையில் செல்லும் வாகனங்கள்

ஸ்பிட்டி ஆற்றங்கரையில் உள்ள மலைப்பாதையில் சீறிவரும் மஹிந்திரா தார்

இமயமலையின் உயரமான இடங்களில் ஓடும் நதியின் ஸ்பிட்டி நதி

மலைகளைக்  குடைந்து அமைக்கப்பட்ட சாலையில் ஆபத்தான பயணத்தில் செல்லும் வாகனங்கள்

இமயமலையில்  போடப்பட்டுள்ள சாலைகள் உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது பாம்புகள் வளைந்து செல்வது போல் காணப்படுகிறது

இமயமலையின் சாலைகள் இல்லாத இடங்களில் குறுக்குப் பாதையில் பள்ளத்தாக்கை நோக்கி இறங்கும் மஹிந்திரா தார்

இமயமலையில் 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள உணவகம். இந்த உணவகத்தில் உள்ள இஞ்சித் தேநீர் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

காசா பகுதியில் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள ராணுவ பாலம்

காசா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் மணலில் புதைந்த மாதிரி காட்சியளிக்கிறன

இமயமலைப் பகுதிகளை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா குழுவினர் ஆங்காங்கே டென்ட் அமைத்து தங்குகின்றனர்