கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் இன்று. இதையொட்டி கன்னியாகுமரியில் பிரசித்திபெற்ற இடங்களின் சிறப்பு புகைப்படத்தொகுப்பு.
திவான் வேலுத்தம்பி தளவாய் இல்லம்
கன்னியாகுமரி காந்தி மண்டபம்
கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம்
கன்னியாகுமரி காமராஜர் நினைவு மண்டபம்
கன்னியாகுமரி காட்சி கோபுரம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாள் விழா
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, வள்ளுவர் சிலை
நாகர்கோவில் ரயில் நிலையம்
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் கோவில்
உதயகிரி கோட்டை - டிலெனாய் கல்லறை
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை
குமரி தந்தை மார்ஷல் நேசமணி மணிமண்டபம்