எஸ்.ஷக்தி

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையிலும், தேசிய விருது வாங்கும் வகையிலும் பட்டுச் சேலை டிசைன்களில் பிரமாதப் படுத்துவது, ஆரெம்கேவி நிறுவனத்தின் வழக்கம். இந்த சில்க் முகாமில் இருந்து லேட்டஸ்ட்டாக வெளிவந்திருக்கும் 'ஜடாவு பட்டு’, சமீபத்தில் கோவையில் அறிமுக விழா கண்டது!

ஆரெம்கேவி நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னரான கே.சிவகுமார் (புதிய

டிசைன்களுக்கான கிரியேட்டிவ் ஹெட்டும்

. இவர்தான்), ''அரிசி, பருப்பை ஊறவெச்சு, மாவாட்டி, இட்லியோ, தோசையோ ரெடி பண்ற அளவுக்கு நேரமில்லாத... டூ மினிட்ஸ் நூடுல்ஸ் உலகம் இது. இதே குணாதிசயம்தான் காஸ்ட்யூம் விஷயத்துலயும் வந்துடுச்சு. மடக்கி, நுணுக்கி சேலை கட்ட பொறுமையில்லாம... சிம்பிளா சுடி, குர்தீஸ்னு கிளம்பிடுறாங்க..
சேலைப் பாரம்பரியத்தைக் காப் பாற்றணும்னா... உடுத்திக்க இம்சையில்லாம 'லுக்கிங் குட்... ஃபீலிங் குட்’னு புடவை இருக்கணும்னு யோசிச்சோம். அந்த இலக்கோட, கணிசமான மாதங்கள் உழைச்சு, இந்த

'ஜடாவு பட்டை’ உருவாக்கி இருக்கோம். சிற்பங்கள், நகைகள் இதுலயெல்லாம் இருக்கற மாதிரி நுணுக்கமான வேலைகளை புடவையில செய்திருக்கோம்.

இதோட ஸ்பெஷாலிட்டி... வெயிட்லெஸ்ஸா, அதேநேரத்தில் கிராண்டாவும் இருக்கறதுதான். குறிப்பா, இழைக்கு இழை கலர்ஃபுல்லா இருக்கும். புட்டா பகுதியில 65 வண்ணங்களோட ஃப்யூஷன் இருக்கும். எங்களோட டிசைன் ஸ்டூடியோ கலைஞர்கள் ரொம்ப மெனக்கெட்டு இதை சக்சஸ் பண்ணியிருக்காங்க. இதை நெய்த எங்களோட வீவர்ஸ் டீமுக்கு, முக்கியமா அதுல இடம்பிடிச்சுருக்கற பெண்களுக்கு ராயல் சல்யூட்!'' என்றார் உற்சாகத்துடன்!

படங்கள்: தி.விஜய்