கல்யாணம் என்றாலே `கலகல’தான். அந்தக் குதூகலத்தில், ‘அச்சச்சோ, அதை மறந்துட்டேனே?’, ‘அட, இதை எடுத்து வைக்கலையா?’ என்று ஊக்கில் இருந்து ஒட்டியாணம்வரை எதையாவது மறந்துவிட்டு, முகூர்த்த நேரத்தில் பதற்றம் பிடித்துக்கொள்ளா விட்டால் அது கல்யாண வீடே இல்லை எனும் அளவுக்கு, பல கலாட்டாக்கள் நடக்கும். அந்த பதற்றங்களையும் தவிர்த்து, மகிழ்ச்சி மட்டுமே அந்நாளில் உங்களுக்கு சொந்தமாக... சென்னை, `4E’ திருமண அமைப்பு நிறுவனம் தரும் வெடிங் செக் லிஸ்ட் இங்கே! மணமக்கள், வீட்டில் இருந்து மண்டபம் கிளம்பும் முன், இதையெல்லாம் எடுத்துவைத்து விட்டீர்களா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிறகென்ன... எந்த டென்ஷனும் இன்றி கூலாகக் கேட்கும்... ‘மாங்கல்யம் தந்துநானே’!

மணமகளுக்கு...

1. திருமணம் மற்றும் இதர சடங்குகளுக்கான ஆடைகள், புடவைகள்.
2. ஒவ்வோர் ஆடைக்குமான நெக்லஸ், காதணிகள்.
3. வளையல்கள், கொலுசுகள், சுட்டி, ஒட்டியாணம்.
4. மெஹந்தி.
5. மோதிரம்.
6. ஊக்கு, ஹேர்பின் 2 முதல் 3 டஜன்கள்.
7. ஹேர்பேண்ட், சவுரிமுடி, ராக்கொடி என சிகை அலங்காரத்துக்கான ஆபரணங்கள்.
8. சிகை அலங்காரத்துக்கான பூச்சரம்/காகிதப் பூக்கள், கொண்டை ஊசி.
9. ஒவ்வொரு ஆடைக்கும் தேர்ந்தெடுத்த பொட்டுகள்.
10. புடவை பின்.
11. துண்டு.
12. உள்ளாடைகள்.
13. டூத் பேஸ்ட், பிரஷ்.
14. சோப், ஷாம்பு, கண்டிஷனர், பாடி லோஷன்.
15. ஃபேஸ் வாஷ், க்ளென்சர்.
16. மௌத் ஃப்ரெஷ்னர்
17. பெர்ஃப்யூம், டியோ.
18. ஃபவுண்டேஷன், க்ரீம்கள் கொண்ட மேக்கப் கிட்.
19. நெயில் பாலிஷ், ரிமூவர், நெயில் ஆர்ட் பிளேட்ஸ்.
20. ஐப்ரோ பென்சில், மஸ்காரா, ஐலைனர், காஜல், செயற்கை இமைகள்.
21. லிப் லைனர், லிப் பாம், லிப்ஸ்டிக்.
22. சீப்பு.
23. ஹேர் புளோயர்.
24. ஹேர் ஸ்ட்ரெய்ட்னர்/கர்லிங் உபகரணங்கள்.
25. இரண்டு, மூன்று கர்ச்சீஃப்கள்.
26. வெட் டிஷ்யூ பேப்பர்.
27. அவ்வப்போது சாப்பிட்டுக்கொள்ள கொஞ்சம் குளுக்கோஸ், எனர்ஜி டிரிங்க்.
28. செல்போன், சார்ஜர்.
29. ஆடைகளுக்கு தகுந்தாற்போல் காலணிகள், பாத்ரூம் காலணிகள்.

மணமகனுக்கு...

1. ஒவ்வொரு நிகழ்வுக்குமான ஆடைகள்... செட் ஆக.
2. கடிகாரம், மோதிரம், பிரேஸ்லெட்.
3. ஷூஸ், சாக்ஸ்.
4. இதர காலணிகள், பாத்ரூம் காலணிகள்.
5. துண்டு.
6. உள்ளாடைகள்.
7. ஜெர்ஸி.
8. டூத் பேஸ்ட், பிரஷ்.
9. மௌத் ஃப்ரெஷ்னர்.
10. ஷேவிங் கிட்.
11. ஃபேஸ் லோஷன் (ஷேவிங்க்கு பிறகு).
12. ட்ரிம்மர்.
13. ஃபேஸ் வாஷ், க்ளென்ஸர்.
14. சோப், ஷாம்பு, கண்டிஷனர், லோஷன்.
15. டியோடரன்ட்.
16. ஃபவுண்டேஷன் க்ரீம்.
17. ஹேர் ஜெல், ஹேர் ஸ்பிரே, ஹேர் புளோயர்.
18. நெயில் கட்டர், டோனர், ஷேப்பர்.
19. வெட் டிஷ்யூ பேப்பர், கர்ச்சீஃப்.
20. அவ்வப்போது சாப்பிட்டுக் கொள்ள குளுக்கோஸ், எனர்ஜி டிரிங்க்.
21. செல்போன், சார்ஜர்.
22. கத்தரிக்கோல்.

- தா.நந்திதா