Published:Updated:

கலக்கல் க்ளட்சஸ்!

கலக்கல் க்ளட்சஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலக்கல் க்ளட்சஸ்!

கலக்கல் க்ளட்சஸ்!

வீட்ல விசேஷம்னு வந்துட்டா, டீன் ஏஜ் பொண்ணுங்களுக்கு டிரெஸ்ல ஆரம்பிச்சு, அதுக்குப் பொருத்தமான மேக்கப், ஹேர் ஸ்டைல், கம்மல், வளையல், நெயில் பாலீஷ்னு ஒரு பெரிய பர்ச்சேஸிங் லிஸ்ட்டே இருக்கும். அந்த லிஸ்ட்டின் புதுவரவு ‘க்ளட்ச்’. இது பணம் வெச்சுக்கறதுக்கு மட்டுமில்லாம லிப்ஸ்டிக், ஐ லைனர்னு ஒரு மினி மேக்கப் கிட் வெச்சுக்கவும் வசதியா இருக்கும். இதோ சில க்ளட்ச் வகைகள் உங்கள் பார்வைக்கு...

கலக்கல் க்ளட்சஸ்!
கலக்கல் க்ளட்சஸ்!

ம்மை அழகா செல்ஃபி எடுக்கும் செல்போனை வெச்சுக்க அழகான மொபைல் பவுச்கள் மார்க்கெட்டில் குவிந்துகிடக்கின்றன. அப்புறமென்ன...  உங்க டிரெஸ்ஸுக்கு மேட்சா ஒரு பவுச் வாங்கிட வேண்டியதுதானே...

கலக்கல் க்ளட்சஸ்!
கலக்கல் க்ளட்சஸ்!