`எல்லாவற்றிலும் அழகு இருக்கிறது. ஆனால், எல்லோரும் அதைக் கண்டு உணர்வதில்லை’ என்று சொல்வதுண்டு. அழகு என்பது ஓர் ஆற்றல்... புன்னகை என்பது ஓர் ஆயுதம். அழகான புன்னகை வாய்க்கப்பெற்றவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல... பிறருக்கும் அந்த நாளையே இனிமையாக்குகிறார்கள். நம்மைச் சந்திக்கும் சிலரைப் பார்க்கும்போது, `இவர் இப்படியிருந்தால் இன்னும் அழகாக இருப்பாரே’ என்று தோன்றும்தானே! இந்த எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுக்கும் எழிலான முயற்சி இது.

*உங்கள் அழகியல் திறமையைப் பலருக்கும் பயன்படும்விதமாக மேம்படுத்துவதே ‘பியூட்டி பேஸிக்ஸ்’ பயிற்சிப் பட்டறையின் முக்கிய நோக்கம்.

*``அழகுப்படுத்துதல் என்பது ஒரு வேலையல்ல; உங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒரு கலை. அந்தக் கலை உங்களுக்குள் ஒளிந்திருப்பது உங்களுக்கே தெரியாத நிலையில், அதை வெளிக்கொண்டுவந்து, வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழிகாட்டும் ஓர் அற்புதமான பயிற்சிதான் இந்த மூன்று மணி நேர மேக்கப் வொர்க் ஷாப். அழகியல் ஆர்வமிருந்தால் போதும். வயது வித்தியாசம் இல்லை கலந்துகொள்ளலாம்’' என்கிறார் பயிற்சியாளரும் பிரைடல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுமான ராதிகா.

*பேஸிக் மேக்கப், பார்ட்டி மேக்கப், வெடடிங் மேக்கப் ஆகியவற்றுக்கான அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

*மேக்கப் ஏன் அவசியம், மேக்கப் செய்வதால் சரும அலர்ஜி ஏற்படுமா போன்ற சந்தேங்களுக்கான விளக்கங்களையும் பெறலாம்.

இடம் : சென்னை

நாள் : மார்ச் 31, சனிக்கிழமை

முன்பதிவுக்கு: http://bit.ly/2oBvWOj

அல்லது