ஷாப்பிங் பிடிக்காத பெண்களை சஹாரா பாலைவனத்திலும் காண முடியாது என்பது ஆண்களின் கிண்டல்.

உண்மைதானா இது? இதோ... காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக மாணவிகள் தங்கள் ஷாப்பிங் வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தெ.தேவகி: முதல்ல கலர் பார்ப்பேன். அப்புறம் டிசைன் நல்லா இருந்தா எடுப்பேன். சென்னையிலுள்ள பினீக்ஸ் மாலுக்குப் போனதுக்கு அப்புறம்தான் இவ்வளவு பிராண்டட் பொருள்கள் இருக்குனு தெரிஞ்சது. ரொம்ப நாளா ஆசைப்பட்ட சோனாட்டா வாட்ச்சை அங்கேதான் ஃப்ரெண்டு வாங்கிக் கொடுத்தாள்.

கோ.நீரஜா: மாலுக்குப் போய் கலெக் ஷன்ஸ்ல பார்ப்பேன். ஷாப்பிங் பண்றதுல ரொம்ப பிடிச்சதுனா தோடு கலெக் ஷன்தான்.

வெ.இந்து: இந்தி சீரியல் வருகிற நடிகைகளைப் பார்த்து, அதே மாதிரி கலெக் ஷன்ஸ் வாங்குவேன். ஷாப்பிங் பண்றதே ஒரு ஹாபிதானே!

பா.மோகனா: ஷாப்பிங் பண்ண குடும்பத்தோடுதான் போவோம். அங்கே அப்பா, அண்ணாவை செலெக்ட் பண்ண சொல்வேன். அதுதான் எனக்குப் பிடிக்கும்.

க.மோனிஷா: என்ன வாங்கணும்னு முடிவு பண்ணிட்டுதான் ஷாப்பிங் கிளம்புவேன். அதுவும் தனியாகத்தான். யாராவது என்கூட வந்தால், ஏதாவது குறை சொல்லிச் சொல்லியே என்னால் வாங்க முடியாமப் போயிடும்!