ஹாட் அண்ட் கூல்!

காலையில் ஃப்ரிட்ஜில் வைத்த சாம்பாரை, அன்றிரவு சூடு பண்ணி, என் இரண்டு குழந்தைகளுக்கும் தோசையுடன் கொடுக்க... இருவரும் சாப்பிட்டனர். அப்போது ஒரு கூல் டிரிங்க் பாட்டில் வாங்கி வந்த கணவர், அதை ஃப்ரிட்ஜில் வைத்தார். மறுநாள் காலையில் எழுந்த என் நான்கு வயது மகள் சிவாத்மிகா ஞாபகமாக, ''அம்மா... ஸ்ப்ரைட் எங்க..?'' என்றாள். ''நீங்க தூங்கின பிறகு, நானும் அப்பாவும் அதைக் குடிச்சுட்டோம். அது ரொம்ப ஜில்லா இருந்தது... உங்களுக்கு கொடுத்தா சளி பிடிக்கும்...'' என்றேன். உடனே என் மகள் கோபமாகி, ''சாம்பார் மாதிரியே சூடு பண்ணிக் கொடுத்திருக்கலாம்ல..?'' என்று கேட்டாளே பார்க்கலாம்... மொத்த வீடும் சிரித்த சிரிப்பில் அவள் மேலும் சூடானாள்.

'கூல்’ குட்டி!

- உமா ஜெகதீசன், திருச்சி

டாக்டர் கொடுத்த சாக்லேட்!

ஆறு வயது பேத்தி ஜுரத்தால் அவதிப்பட, மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து, அவர் எழுதிக் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷனுடன் மெடிக்கல் ஷாப் சென்றோம். மருந்து வாங்கியது போக, மீதி பணத்துக்கு சில்லறை இல்லை என்பதால், இரண்டு ஒரு ரூபாய் சாக்லேட்டுகளைக் கொடுத்தார் கடைக்காரர். அதைப் பார்த்த என் பேத்தி துள்ளலுடன், ''பாட்டி... சாக்லேட் சாப்பிடக் கூடாதுனு அடிக்கடி என்னை திட்டுவீங்களே? இப்போ பார்த்தீங்களா... டாக்டரே என் ஜுரம் சரி ஆகறதுக்கு சாக்லேட் எழுதிக் கொடுத்திருக்கார்!'' என்று சந்தோஷமாக மழலையில் சொல்ல, கடையில் இருந்த அத்தனை பேரும் ரசித்துச் சிரித்தனர்.

ஸ்வீட் பேத்தி!

- ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்

தந்தை பெயர் மிக்க மந்திரம் இல்லை!

என் மகள் ப்ரணீத்தாவுக்கு அப்போது ஒன்றரை வயது. இரண்டு இரண்டு வார்த்தைகளாக சேர்த்துப் பேச கற்றுக் கொண்டிருந்தாள். அன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு வெற்றிலை நாமம் இட்டு படைத்துக் கொண்டிருந்தோம். அப்போது என் மாமனார், ''பாப்பா... 'கோவிந்தா’ சொல்லு'' என்றார். அவளும் உடனே சொன்னாள். பிறகு ''நாராயண கோபாலா சொல்லு'' என்றார். அவள் ஒரு நிமிடம் அவரையே உற்றுப் பார்த்துவிட்டு, ''டாடி கோபாலா'' என்றாளே பார்க்கலாம்... நாங்கள் அனைவரும் அடக்க முடியாமல் சிரித்தோம். காரணம், என் கணவரின் பெயர் நாராயணன்!

நியூ மந்திரம்!

- எஸ்.மாலிகா நாராயணன், பண்ருட்டி