Published:Updated:

'ஃபாயில் விதி = முனியாண்டி விலாஸ் 'ஆஃப்பாயில் '!

'ஃபாயில் விதி = முனியாண்டி விலாஸ் 'ஆஃப்பாயில் '!

'ஃபாயில் விதி = முனியாண்டி விலாஸ் 'ஆஃப்பாயில் '!

'ஃபாயில் விதி = முனியாண்டி விலாஸ் 'ஆஃப்பாயில் '!

Published:Updated:

சமர்ப்பணம்: 'பரீட்சை' எனும் ஒற்றைச்  சொல்லை,
'பயங்கரவாதம்’ என எண்ணுபவர்களுக்கு!

ஓவியம்: கண்ணா

டண்டணக்கா டெரர் டிப்ஸ்...

'ஃபாயில் விதி = முனியாண்டி விலாஸ் 'ஆஃப்பாயில் '!

வருகுது வருகுது... பப்ளிக் எக்ஸம்ஸ்! 'அடுத்து என்ன படிக்கலம்..?’னு இப்பவே யேசிக்கற பசங்களுக்கு மத்தியில, 'அடுத்த வருஷமும் இதையே படிக்கலம?’னு யேசிக்கற முற்பேக்குச் சிந்தனையளர்களை முன்னேற்றும் டனிக் இது! நீங்கள் விஸ்வரூப வெற்றிபெற சில சப்ஜெக்ட்டுகளுக்கன டெரர் டிப்ஸ் இதே...

தமிழ்: இதுல செய்யுள் பேட்டைக்கு திருவள்ளுவர்தன் நம்பர் ஒன் த(த்)த. எதையுமே ஏழே வர்த்தையில செல்லணும். அவ்வளவுதன். மேட்டரு. 'பட்டு’ என முடியும் குறளை எழுதுன...

'பட்டு என்றலே வரதரஜ் சில்க்ஸ்
பட் டடைகள்தன் பட்டு.’

- இப்படி கதுல விழுந்த எஃப்.எம். விளம்பரத்தைக்கூட எழுதி ஷெட்டு வங்கலம்! அதேபேல, கம்பரமயணத்துக்கு 'ரவணன்’, மகபரதத்துக்கு 'தளபதி’ சினிம கதையையெல்லம் எழுதிட்டுகூட ஜக வங்கிடலம். அதுக்கக சிலப்பதிகரம் பற்றி கேட்ட... சிலம்பரசனேட அப்ப டி.ஆர்-தன் பக்கத்து ஊர்க்கரர்ங்கறதுக்கக (பூம்புகர் பக்கத்துலதனே மயிலடுதுறை) 'வீரசமி’ கதையை எழுதலமனு கேட்ட, அது மன்னிக்க முடியத குற்றம்!

##~##

ஆங்கிலம்: உங்க கிளஸ் ரெஜிஸ்டர்ல இருக்கற பெயர்கள் எல்லம் தெரியும? அதுபேதும். 'ஷேக்ஸ்பியர் டேல்டு தட் அன்னபூரணி, ஆர்த்தி, பனு, சித்ர...’னு ரெஜிஸ்டர்ல இருக்கற பேரை எல்லம் மத்தி மத்திப் பேட்டு மங்கத்த ஆடியே மர்க் வங்கிடலம்ல?! அப்புறம், இஸ், வஸ், ஹேவ்-ஐ எல்லம் மனே, தேனே, பென்மனேனு இடை இடையில சேர்த்துக்கறதுதன இங்கிலீஸு. முக்கியம, யேகி.பி, 'மரண கன' விஜி... இவங்களேட பட்டையெல்லம் கேட்டுப் பழகிட்ட... கன்வென்ட் சரஸ்வதி கட்சியளிக்கறது கன்ஃபர்ம்!

கணக்கு: ஆன்ஸர் தெரியும். ஆன, ஸ்டெப்ஸ் தெரியது. அதுக்கக, 'இதுதன் சர் ஸ்டெப்ஸு’னு பிரபுதேவ மதிரி நம்மல ஆடியும் கட்ட முடியது! ஸே, இதுக்கன ஒரு டெக்னிக்தன் 'ஆபரேஷன் மேத்ஸ்’. அதவது ஒரு நம்பரை எழுதின அது என்ன நம்பர்னே யருக்கும் தெரியக் கூடது. ஆன... அது எல்ல நம்பர் மதிரியும் இருக்கணும்.

இயற்பியல்: ரத்தினச் சுருக்கம சில வரிகள் (என்ன வேணலும்) எழுதிட்டு, அதுக்கு 'ஐன்ஸ்டீனின் தேற்றம்’, 'ஃபயில் விதி’னு அம்சம தலைப்பு வச்சு முனியண்டி விலஸ் ரேஞ்சுக்கு ஆஃபயில் பேடுங்க... லம்ப்ப கிடைக்கும்! 'வீச்சு என்றல் என்ன..?’னு கேட்ட... 'பரேட்டவின் ஒரு வகைதன் வீச்சு’, 'கேவில்பட்டி வீரலெட்சுமியின் கையிலுள்ள ஆயுதம்’னு பலவகையில விடை எழுதலம்!

பயலஜி: பயத்தைக் கிளப்புறதலயே இது 'பய’லஜி. இதுல வெஜிடேரியன், தவரவியல். படங்கள் பளிச்சுனு இருந்தலே பதி மர்க் கையில வந்திடும். அதனல பரீட்சைக்கு முதல் நளே உட்கர வேண்டிய இடத்தைக் கண்டுபிடிச்சு டேபிள்ல படம் வரைஞ்சு பகம் குறிச்சு வெச்சிட்ட... நமக்கு பின்னல வர்ற சந்ததிகள் வரை அதையெல்லம் பர்த்து, படிச்சு தெளிவகிக்குவங்க! தலைமுறைகள் வழ்த்தும் தவரவியல்!

குடிமையியல்: எலெக்ஷன் வரப்பேறதல குடிமையியலைப் படிக்கறது நல்லது. இதற்கன ஸ்பெஷல் பிரிபரேஷன ஜெய டி.வி. நியூஸ், முரசெலியில வர்ற கலைஞரின் அறிக்கைகளை படிச்ச... குடிமையியல்ல குமுறிடலம்! அதுக்கக 'தகவல் அறியும் உரிமை சட்டம்’, '49-ஓ’னு வத்தியருக்கு தெரியத வர்த்தைகளை எல்லம் எழுதின, உங்க பேப்பர்ல 'ஓ’ பேட்டுடுவங்க!

இதெல்லம் பேக பரீட்சை பேப்பருக்குள்ள ரெண்டு பக்கத்துக்கு 'ஸ்ரீரம ஜெயம்’ எழுதறது, ஜீசஸ் படம் வரையறது, பக்யரஜ் படத்துல வர்ற மதிரி, 'மேடம்... எனக்கு ஆறு தங்கச்சிங்க, அம்ம கூலி வேலை’னு சென்டிமென்ட்ட கிளிசரின் பேடறது, அம்பது ரூபய் நேட்டை ஆன்ஸர் ஷீட்டுக்குள்ளே வெச்சு அட்வன்ஸ் லெவல்ல பேகறது எல்லம்கூட விஸ்வரூப வெற்றிக்கன விழுதுகள்தன்!

அடி வங்கமல் அடிஷனல் ஷீட் வங்க வழ்த்துகிறேம்..!

பின்குறிப்பு: 'இது படித்துச் சிரிப்பதற்கு மட்டுமே... பிரக்டிகல் உபயேகத்துக்கு அல்ல’ என கம்பெனி தழ்மையுடன் கேட்டுக் கெள்கிறது!

கற்பனை: பா.சிவானந்தம்