Published:Updated:

உள்ளூர் வியாபாரியா...உலக சர்வாதிகாரியா..?

உள்ளூர் வியாபாரியா...உலக சர்வாதிகாரியா..?

உள்ளூர் வியாபாரியா...உலக சர்வாதிகாரியா..?

உள்ளூர் வியாபாரியா...உலக சர்வாதிகாரியா..?

Published:Updated:
உள்ளூர் வியாபாரியா...உலக சர்வாதிகாரியா..?

 பந்தமும், பாரம்பரியமும் மிக்க சில்லறை வர்த்தகத்தை சிதைக்க வருகிறது அந்நிய முதலீடு! ஆம், நம்முடைய தெரு முனையில், அடுத்த தெருவில், அடுத்த ஊரில்... கடை வைத்து நம்முடன் உறவாடும் சில்லறை வியாபாரிகளை குறி வைக்கின்றன அந்நிய நிறுவனங்கள். இதற்கு கண்மூடித்தனமாக துணைபோகிறது மத்திய அரசு. இதனால், தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு எந்நேரமும் ஆபத்து காத்திருக்கிறது.

லாபத்தை மட்டுமே பார்க்கும் 'முதலாளி'யாக இல்லாமல்... நம்முடைய சகோதரனாக, ஒன்றுக்குள் ஒன்றாக, சுக துக்கங்களில் பங்கேற்பவராக... தினம் தினம் நம்முடனேயே வளைய வருபவர்களுக்கு ஆபத்து என்றால், நாம்தானே கைகொடுக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கெனவே, 'அவள் விகடன்' நடத்துகிறது பிரமாண்ட வாக்கெடுப்பு நடத்துகிறது. உங்கள் ஆதரவை நம்முடைய சகோதரர்களுக்கு ஆதரவாக பதிவு செய்யுங்கள். 

வாக்கெடுப்பின் விவரங்கள் அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். உங்களின் வாக்குகள்... மத்திய அரசின் எண்ணத்தை நிச்சயமாக மாற்றி வைக்கும். பெண்களின் ஆதரவு, சில்லறை வணிகர்களுக்கே என்பதையும் புரிய வைக்கும் மறந்துவிடாதீர்கள்... மறந்தும் இருந்துவிடாதீர்கள் தோழிகளே! வாக்கெடுப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. விரைந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்!

 உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்க...