புதிய தளம்... புதிய களம்... புதிய அனுபவம். இதுவரை 950-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை உருவாக்கிய விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் 2013-14 ஆண்டுக்கான புதிய மாணவர் படை தயார். திட்டத்துக்கு விண்ணப்பித்த 1,810 மாணவர்களில் பல கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, 57 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கூட்டுப்பயிற்சி முகாம் ஜூலை 27, 28 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. புதியவர்களை வரவேற்கிறோம்... வாழ்த்துகிறோம்!

- ஆசிரியர்