காலேஜ் கேம்பஸ்

இல்லத்தரசிகளும் அசத்துகிறார்கள் 'காலேஜ் கேம்பஸ்"-ல்!

நான் உடுமலை, விசாலாட்சி கல் லூரில் படித்தவள். ஒருநாள்காலை-யில் கெமிஸ்ட்ரி டெஸ்ட் இருந்தது. மேம் வந்து டெஸ்ட் தருவதற்கு தயாராக, நானோ, 'எனக்கு உடம்பு சரியில்ல மேம்..' என்று அவரிடம் கூறிவிட்டு, 'ஸிக் ரூம்' சென்று, மாலை நடக்கவிருந்த பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்தேன். கெமிஸ்ட்ரி மேம் இதுபோன்ற 'எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்'-ல் பெரிதும் ஆர்வம் இல்லா-தவர் என்பதால், சொன்னால் திட்டுவாரோ என்ற பயம்!

சாயந்திரம் குஷியாக நான் மேடையேற, முதல் வரிசையில்.. கெமிஸ்ட்ரி மேம்! அவ்வளவு-தான்.. நான்- சிலையாகி நிற்க,என்-தோழிகள் என்னைக் கலாய்க்க,- ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு- நான் பேச, துரதிர்ஷ்டவசமாக எனக்கே கிடைத்தது முதல்பரிசு..-

சிற-ப்பு விருந்தினரான(!) கெமிஸ்ட்ரி மேம் முறைத்துக்-கொண்டே அவர் கையால் எனக்கு அந்தப் பரிசை கொடுக்க, எனக்கு 'மன்னன்' படத்தில் விஜயசாந்தியின் கையால் பரிசு பெறும் சூப்பர் ஸ்டாரும் கவுண்டமணியும்தான் ஞாபகத்துக்கு வந்தார்கள்!

- ஜெயந்தி அருண், நாமக்கல்

அப்போது நான் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். அன்று விடைத்தாள்கள் ஒவ்வொன்றையும் தனது நகைச்சுவை பாணியில் விமர்சித்துக் கொடுத்துக் கொண்டிருந்த எங்கள் தமிழ் ஆசிரியர், ஒரு மாணவியைப் பார்த்து, 'இவங்க தன்னோட ஆசையை பேப்பர்ல எழுதியிருக்காங்க. அதை வீட்டுலயும் சொன்னா, தகுந்த ஏற்பாடு-களை பண்ண சௌகர்யமா இருக்கும்..' என்று பீடிகையுடன் கொடுக்க, நாங்களும் ஆர்வமாக அதை வாங்கிப் படித்தோம்.

''அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்து புகழும் இல'' என்ற திருக்குறளை 'அத்தான் வருவதே இன்பம்..' என்று எழுதியிருந்தாள் அவள்!

அதன் பின் மொத்த வகுப்பிடமும் வாங்கிக் கொண்ட கேலியில் அவள்- கன்னம் செக்கச் செவேல்தான்!

- ஜி.சசிகலா,

ரங்கம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாத்தா செய்யும் பூஜையின் பலனாக எனக்கு வடையும், பொங்கலும் 'லன்ச்' ஆக கிடைக்கும். மதியம் மணி அடித்ததும் பாக்ஸை திறந்தால், வடை மட்டும் மாயமாக மறைந்திருக்கும். இது வாடிக்கையாகிப்-போக, 'யாருடி அந்த குறும்பி..'என்று- கிளாஸில் எத்தனை முறை கேட்டும் பலனில்லை.

ஐடியா! அடுத்த வெள்ளிக்கிழமை.. கோபமாக என்னிடம் வந்தார்கள் என் வகுப்பு மாணவிகள் இருவர்.''அடிப்பாவி.. வடையில என்னடி பண்ணி வச்ச? அய்யோ! கசக்குது..'' என்றெல்லாம் தையா தக்காவென்று- குதிக்க, எனக்கோ ஒருவழியாக அந்தக் குறும்பிகளை கண்டுபிடித்து விட்ட குஷி. அதன் பின் நாங்கள் மூவரும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டோம்.

எல்லாம் சரி.. வடையில் என்னசெய்தேன் என்றா கேட்கிறீர்கள்..?- கீழாநெல்லி இலையைப் போட்டு வடை மாவுடன் அரைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேனே என் பாட்டியிடம்!-

- சுகந்தா ராம், சென்னை-59

பத்து வருடங்களுக்கு முன் மதுரை, யாதவா மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்தபோது, நிகழ்ந்த சம்பவம் இது!

என் தோழியின் திருமணம் ராஜபாளையம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கவிருந்தது. மதுரையிலிருந்து கல்யாணத்துக்குக் கிளம்பிய நானும் இன்னொரு தோழியும் ராஜபாளையத்தில் இறங்கி ஒரு பூத்திலிருந்து அவள் வீட்டுக்கு போன் செய்தோம். அவளும் ஏற்கெனவே போட்டிருந்த திட்டத்தின்படி எங்களை கார் அனுப்பி அழைத்துக் கொள்வதாகச் சொன்னாள்.

''என்னது.. வெள்ளை கலர் அம்பாஸிடரா.. டி.என்.கே.--7008-ஆ?''என்றெல்லாம் சத்தமாகப் பேசி விட்டுக் காத்திருந்தோம்.

பத்தே நிமிடத்தில் அங்கு வந்து நின்றது அந்த கார். அதில் ஏறிய சில நிமிடங்களில்தான் அந்த சந்தேகம் வந்தது எங்களுக்கு.. ''ஒருவேளை நீ பேசுனதை யாராவது கேட்டு, நம்பர் பிளேட் மாத்தி காரை எடுத்திட்டு வந்திருப்பாங்களோ..? பாவி.. போன்ல பேசச் சொன்னா, மாநாட்டுல பேசற மாதிரியில்ல கத்தித் தொலைஞ்ச..' என்று என் தோழி என் காதுக்குள் திட்ட, காரோ ஆள் அரவமற்ற ஒரு சாலையில் வேகம் எடுத்துச் சென்று கொண்டிருந்தது. அந்த டிரைவரைப் பார்த்தாலும் சினிமா வில்லனைப் போலவே தோற்றம் தந்தார்.

நடுங்கிப்போய் இருவரும் ஆளுக்கு ஒரு கதவை நெருங்கி அமர்ந்து கொண்டோம்.. ஏதாவது அசம்பாவிதம் என்றால் கண்ணாடியை உடைத்துக் குதிப்ப-தற்கு! ஆனால்.. அடுத்த பத்து நிமிடங்களில்தோழியின்- ஊர் வந்துவிட, அதன் பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது.

கல்யாண வீட்டில் இதைச் சொல்லிச் சொல்லி சிரித்தாலும் செல்போன் இல்லாத அந்தக் கால திக்திக் நிமிடங்களை இன்று வரை மறக்கவே முடியவில்லை.

- வசந்தி, திருச்சி