ஸ்பெஷல்

ப்ளஸ் டூ.. பளிச் டூ!

பதினேழு வயதே ஆகும் சின்னப் பெண்கள்தான் சுபிதாவும் சிவசக்தியும். ஆனால், இவர்களுடைய உறுதியும் தைரியமும் பிரமிக்க வைக்கிறது.

சமீபத்தில் வெளியான ப்ளஸ் டூ தேர்வில் உயிரியல் பாடத்தில் சுபிதாவும் சிவசக்தியும் பெற்றிருந்த மதிப்பெண்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவு. நன்றாகப் படிக்கும் மாணவிகளான தாங்கள் இத்தனை குறைவான மதிப்பெண்ணைப் பெற்றிருப்பதில் மனம் உடைந்து சோர்ந்துபோய் விடவில்லை இருவரும். மாறாக, 'இது எங்கள் மதிப்பெண் இல்லை. நாங்கள் எழுதிய விடைத் தாள்களை பார்த்தாக வேண்டும்' என்று கேட்டு தேர்வுத் துறைக்குக் கடிதம் எழுதி, தங்கள் நிஜமான மதிப்பெண்ணை ஊர், உலகத்துக்குத் தெரிய வைத்து தலைநிமிர்ந்திருக்கிறார்கள்.

சிவசக்தி தன் சொந்த ஊரான மன்னார்குடியை அடுத்தபரவக்-கோட்டையில் இருக்க, இருவருக்குமாக சேர்த்துப் பேசினார் நாகர்கோவிலைச் சேர்ந்த சுபிதா..

''நானும் சிவசக்தியும் ராசிபுரத்துல ஒரே ஸ்கூல்ல படிச்சோம். ரிசல்ட் வந்த அன்-னிக்கு எல்லாரையும் போல நானும் ஆவலா மார்க்குகளை பார்த்தேன். ஆனா, அடுத்த செகண்டே அதிர்ச்சியாகிட்டேன்.

ஏன்னா, எல்லாத்துலயும் 170-க்கு மேல வாங்கியிருந்த நான், உயிரியல் பாடத்துல வெறும் 80 மார்க்தான் வாங்கியிருந்தேன். என் மார்க்கை வாங்கிப் பார்த்த சக தோழிகள் பலரே கூட என் காது பட கேலி பேசினாங்க. யாரையும் நிமிர்ந்து பார்க்கக் கூட தைரியம் இல்லாம அவமானத்துல கூனி குறுகிப் போனேன்.

அழுதுக்கிட்டேதான் வீட்டுக்கு வந்தேன். அப்பா, அம்மாகிட்ட திரும்பத் திரும்ப 'நான் நல்லா எழுதி-னேன்ப்பா. இவ்வளவு குறைவான மார்க் நிச்ச-யமா எனக்கு வராது''னு சொல்லிக்கிட்டே இருந்தேன்.

அப்போ, அப்பாதான் என் மேல நம்பிக்கை வச்சு, 'அப்படீன்னா, நாம விடைத்தாள் ஜெராக்ஸ் வாங்கிப் பார்க்கலாம்'னு சொல்லி, என்னை சென்னைக்கு அழைச்சிட்டுப் போனார். அங்க என்னோட விடைத்தாள் நகலை வாங்கிப் பார்த்தா.. அது என்னோட விடைத்தாளே இல்லை.

நான்ரெகுலர்லதான் பரீட்சை எழுதினேன்.ஆனா, அந்த பேப்பர்ல 'பிரைவேட்'னு இருந்தது. இதைஅங்கிருந்த அதிகாரிகள்கிட்ட சொன்னேன். என்னை ரெண்டு பக்கம் எழுதச் சொன்னாங்க. என் கையெழுத்தை, அந்த விடைத்தாள்ல இருந்த கையெழுத்தோட ஒப்பிட்டு, அது என் விடைத்தாள் இல்லைங்கறதை உறுதி செஞ்சாங்க. இப்போ என்னோட உண்மையான மதிப்பெண் எவ்ளோ தெரியுமா? 193!'' என்றார் சந்தோஷத்துடன்.

மாணவி சிவசக்திக்கும் சபிதாவைப் போலவே உயிரியல் பாடத்தில் 80 மதிப்பெண்தான் பதிவாகியிருந்தது. இவரும் தேர்வுத் துறையை தொடர்பு கொண்டபோது, இவரது உண்மையான மதிப்பெண் 170 என்று தெரிய வந்திருக்கிறது. சிவசக்தியுடன் போனில் பேசினோம்..

''எங்களை மாதிரியே நிறைய பேர் நல்லாதான் பரீட்சை எழுதியிருப்பாங்க. ஆனா, குறைவான மதிப்பெண் வந்திருந்தா ரொம்ப உடைஞ்சு போயிடறாங்க. அந்தமாதிரி துவளக் கூடாதுங்கறதுக்கு நாங்கதான் உதாரணம்'' என்றார் சிவசக்தி.

தேர்வுத் துறையின் இதுபோன்றகவனக்குறைவு, மாணவர்களின் எதிர்காலத்தையே சிதைத்துவிடலாம். இனியாவது இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்குமா கல்வித் துறை?

- க.பழனிவேல்
படம் ஆ.வின்சென்ட்பால்