ரெகுலர்

கேபிள் கலாட்டா!

தினம் ஒரு புதுமுகம்!

''உங்க டி.வி. வால்யூம் குறைச்சுட்டு பேசுங்க..'', ''தேங்க்ஸ் ஃபார் காலிங்!'', ''கீப் வாட்ச்சிங்..''னு பழைய பல்லவிதான்.. ஆனா, சொல்றது புதுப் புது குரல்கள். ஆமாங்க.. 'தினம் ஒரு புது முகம்'ங்கற ரேஞ்சுக்கு இப்போ எல்லா சேனல்லயும் தொகுப்பாளினிகளை ரிலீஸ் பண்றதுதான் ட்ரெண்ட். அதுல ஆரம்பத்துலயே அசத்தல் பிக் - அப் எடுத்த அக்காக்கள் சிலருக்கு சல்யூட் அடிக்கக் கிளம்பினேன்..

''நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க..''னு ஐஸ் பார் வைக்கறவங்ககிட்டேல்லாம் ''என்னை வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலயே..?''னு அடக்கம்ஸா பம்முற

தேவி, சன் மியூஸிக் ஸ்டார்.

''ஃப்ரெண்ட் ஒருத்தி எடுத்த போட்டோஸ்க்கு சும்மா போஸ் பண்ணினேன் ரீட்டா. அதைப் பார்த்துட்டு சன் மியூஸிக்ல இருந்து கூப்பிட்டாங்க. வீட்டுலயும் 'ஓ.கே.' சொல்ல, அப்டியே வி.ஜே ஆயிட்டேன்..''னு சிரிக்கற

தேவி, சேத்தூர் ஜமீன் பேத்தியாம்! அடி ஆத்தி!

தினமும் டிரெஸ்ஸூக்கு மேட்ச்சா டாட்டூ போட்டுட்டு வந்து ஸ்கோர் பண்ற கௌரி லஷ்மியும் சன் கொடைதான். ''எப்டீங்கோ..?!''னு கேட்டா, ''நான் ஒரு பியூட்டிஷியனாக்கும்!''னு பெருமைப்பட்டுக்குறாங்க பொண்ணு. ''எனக்கு சொந்த ஊர் திருப்பூர். அங்க லோக்கல் சேனல்ல ஒரு வருஷம் காம்ப்பியரிங் பண்ணின அனுபவம்தான் இங்க கைகொடுக்குது..''னு சொல்ற கௌரி, சேனல் வேலைக்காகத்தான் சென்னை வந்தாங்களாம். ''அப்பா, அம்மா எல்லாம் இன்னும் அங்கதான் இருக்காங்க ரீட்டா. வீக் எண்ட்ஸ்ல வண்டியை திருப்பூருக்குத் திருப்பிடுவேன்..''னு உருகுறாங்க லஷ்மி.

''வீக் எண்ட்ஸ்லதான் எனக்கு ஷூட். மத்த நாள்ல நான் வேலைக்குப் போய்டுவேன்..''னு சிரிக்கறாங்க ராஜ் டி.வி, 'பை' நிகழ்ச்சியில ராஜ்ஜியம் பண்ற ஷெர்லி. ''நான் ஒரு தனியார் ஏர்லைன்ஸ்ல ஏர்ஹோஸ்டஸா வேலை பார்க்கறேன். எப்பப் பார்த்தாலும் பறந்துட்டே இருக்குறது போர் அடிக்க, டி.வி-யில லேண்ட் ஆயிட்டேன்! சந்தோஷம், சோகம், மொக்கைனு நேயர்கள்கிட்ட இருந்து வர்ற விதவிதமான காதல் அனுபவங்களை படிக்கறதுதான் புரொக்ராம். பார்த்திருப்பியே?!''னு ஸ்வீட்டா கேக்கறாங்க ஷெர்லி.

பார்க்க சாதுவான முகம், தெளிவான நிகழ்ச்சித் தொகுப்புனு ஹோம்லி ப்ளஸ் ஜாலியா இருக்காங்க ஜெயா டி.வி, 'இனிய இல்லம்'ல தரிசனம் தர்ற ராஜலஷ்மி. ''காம்ப்பியரிங் என்ட்ரியெல்லாம் ச்சும்மா டைம் பாஸ். எனக்கு இங்கிலீஷ் நியூஸ் ரீடர் ஆகறதுதான் லட்சியம். டப்பிங் பேசவும் டிரெயினிங் எடுத்துக்கிட்டு இருக்கேன். ஒண்ணரை வருஷமா 'சினி டான்ஸ்' கத்துட்டு இருக்கேன்..''னு பல திட்டங்களோட களமிறங்கியிருக்கு பொண்ணு. பேருக்குப் பின்னால எம்.பில்., எம்.பி.ஏ-னு ஏகப்பட்ட பட்டங்கள் வேற! ''அம்புட்டு அறிவாளியா நீங்க..?''னு போற போக்குல கேட்டுட்டு அப்படியே அப்பீட்டு!

''எனக்கெல்லாம் காம்பயரிங் ஹாபி இல்ல.. உயிர் நாடி! எஸ்.எஸ்.மியூஸிக் ஷ்ரேயா ரெட்டிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்..''னு சீரியஸா பேசுறாங்க சன் மியூஸிக்ல காலர்ஸ்கிட்ட வீட்டுக் குறிப்புகளை (டிப்ஸ்) கேட்டு வாங்கிக் குவிக்கற நீமா. ''அப்போ உங்க ஹாபி..?''னு கேட்டா, ''சிக்கு!''னு சிரிக்கிறாங்க. அது அவங்க வீட்டு நாயோட பேராம்!

''இன்னும் நல்லா சிரிச்சா கன்னக் குழி தெரியும்ல..''னு காம்ப்ளிமென்ட் கொடுத்தாலும் கொஞ்சமாதான் சிரிக்கறாங்க ஜெயா டி.வி-யில 'டையல் ஜெயா டி.வி' நிகழ்ச்சி பண்ற ரம்யா. ''செய்தியும் வாசிக்கறீங்க போல..''னா, ''இதெல்லாம் சைடு.. இசைதான் எனக்கான கிரெடிட். இசைக் குழுவுல ரெண்டு வருஷமா பாடிட்டு இருக்கேன். நாலு ஆல்பம், நிறைய விளம்பர படங்கள், கர்னாடக சங்கீத கச்சேரினு நான் கொஞ்சம் பிஸிதான்..''னு சொல்லி சந்தோஷப் பட்டுக்கறாங்க.

ராஜ் டி.வி-யில 'லன்ச் பிரேக்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கற ப்ரியா, அதுக்குப் பொருத்தமா படிச்சது நியூட்ரிஷியன் அண்ட் டயட்டிடிக்ஸ்! ''புரொக்ராம் செம இன்ட்ரஸ்ட்டிங் தெரியுமா? நேயர்கள்லாம் சமையலை பத்தி விதவிதமா டிப்ஸ் சொல்றாங்க. எல்லாத்தையும் கவனமா கேட்டுக்குவேன். பிற்காலத்துல புகுந்த வீட்டுல நல்ல பேர் வாங்கலாம்ல?!'' - சொல்லும்போதே கன்னம் சிவக்குது இந்த கேரளத்து சேச்சிக்கு!

'கவுன்ட் டவுன்', 'ஷாப் அப்', 'டாக் மியூஸிக்', 'கிராமபோன்', 'மியூஸிக் டுடே'னு ராஜ் டி.வி-யில அரை டஜன் நிகழ்ச்சிகளை குத்தகைக்கு எடுத்திருக்கற ஷரண்யா, இந்த ஃபீல்டுக்கு ரொம்பவே ஃப்ரெஷ். ''நான் ரொம்ப லொடலொட டைப். அதான், நமக்கு ஏத்த வேலை இதுதான்னு இங்க வந்துட்டேன். ஷூட் முடிஞ்சவொடனே ஹேண்ட் பேக்-ஐ எடுத்துட்டு 'எஸ்' ஆகாம, கேமராவுக்கு பின்னாடி உள்ள டெக்னாலஜிகளையும் கத்துக்குவேன். பின்னாடி உதவும்ல..?!''னு சொல்றவங்க கண்ல ஒரு டஜன் ஷங்கரும் அரை டஜன் மணிரத்னமும் தெரியிறாங்க. அந்த அளவுக்கு டைரக்ஷன் கனவாம்!

விவரமான வி.ஜே-க்கள்தான்!

பத்து வருஷம் கழிச்சு 'மக்கள்' தொலைக்காட்சியில 'புத்தகத்தைப் படி.. பரிசைப் பிடி..' நிகழ்ச்சி மூலமா ரீ-என்ட்ரி ஆயிருக்காங்க இ.மாலா.

''மாலா.. எங்க போனீங்க இவ்வளவு நாளா?''னு ரைமிங் கேள்வியோட டைமிங்கா போய் நின்னேன்.

''சன் டி.வி ஆரம்பிச்சப்போ 'மலரும் மொட்டும்', 'வந்ததும் வருவதும்', 'அலசல்'னு நல்ல தொடக்கம் கிடைச்சது. அப்பறம் பாலாவோட (ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன்) காதல், கல்யாணம், குழந்தைகள்னு பொறுப்புகள் கூடினதால, வீட்டுல இருந்தபடியே எங்க 'மாஸ்டர் ஸ்டூடியோ'வை கவனிச்சுக்-கிட்-டேன்..''னு சொல்றவங்களுக்கு கவின், கருண்னு ரெண்டு குழந்தைங்க.

''இலக்கியம், பாடல்கள், புலவர்கள்னு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கற இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 'மக்கள்' தொலைக்காட்சியில கேட்டாங்க. சந்தோஷமா வந்துட்டேன். நிகழ்ச்சிக்காக இப்ப நிறைய புத்தங்களை படிச்சுட்டு இருக்கேன்''னு கையில குண்டு குண்டு புக்ஸோட 'பை' சொன்னாங்க மாலா!

'' 'அசத்தல் மாமியார் கலக்கல் மருமகள்' (ராஜ்) நிகழ்ச்சி வித்தி-யாசமாக இருக்கிறது. மாமியாரும் மருமகளும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்ளும் மெகா தொடர்களையே பார்த்து சலித்தவர்களுக்கு, அவர்கள் இருவரும் பாசம் இழையோட கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் புது சுவைதான். இடையிடையே வி.ஐ.பி--க்களும் தங்கள் மாமியார், மருமகள் சகிதம் கலந்துகொள்வது இன்னும் சுவாரஸ்யம்!'' என்று பாராட்டுகிறார் சென்னையில் இருந்து டி.எம். பானுமதி.

'' 'அலைபாயுதே' (ஜெயா) தொடரில் வருகிற காட்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றன. ஒரு பெண்ணை மலேசியாவில் திருமணம் செய்து கொண்டு, அவளை வெறொருவருக்கு விட்டுக் கொடுக்க முயற்சிப்பது.. கலெக்டராக இருப்பவர் தன் சகோதரி-யின் நாத்தனாரிடம் தகாத முறையில் பழகுவது.. அந்தப் பெண் ணுக்-காக தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டுக் கொடுமைப் படுத்துவது.. என்று தொடர்கிறது அநாகரிகப் பட்டியல். தமிழ் மண்ணின் கலாசாரத்தை இழிவுபடுத்தும் இது போன்ற தொடர் களுக்கு தணிக்கை ஏதும் கிடையாதா?'' என்று கோபப்படுகிறார் செகந்திராபாத்தில் இருந்து புவனா ஆதிசங்கர்.

''சுட்டி டி.வி-யில் வரும் 'உலக சிறுகதைகள்' என்ற கார்ட்டூன் தொடர் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் தென்னாப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், கரீபியன் தீவு என ஒவ்வொரு நாட்டு சிறுகதைகளையும் ஒளிபரப்புகிறார்கள். வன்முறை, அடிதடி, சாகசம் போன்ற கார்ட்டூன்களுக்கு மத்தியில் வித்தியாசமான கதைக்களம், சூழல், கலாசாரம், பண்பாடு போன்ற சிறப்பம்-சங்களுடன் அருமையாக இருக்கிறது. பாட்டி கதைகளை 'மிஸ்' பண்ணிவிட்ட இந்தக் கால குழந்தைகளுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பு'' என்று புகழ்கிறார் ராமநாதபுரத்தில் இருந்து தஸ்மிலா அஸ்கர்.

'' 'வசந்தம்' (சன்) தொடரில் வருகிற அகிலாவின் தம்பியை மிகவும் மோசமான பாத்திரமாக உருவாக்கி இருப்பது திடுக்கிட வைக்கிறது. சின்ன வயதிலேயே திருடு-வது, ஏமாற்றுவது குழந்தைகளை கடத்துவது, குடிப்பது என்று அந்தக் கதாபாத்திரத்தை சித்திரித்து இருக்கிறார்கள். அதிலும் தன் அக்காவை திருமணம் செய்து கொள்ளும் மாமாவின் மீது ஆஸிட் ஊற்றுவதற்கு திட்டம் போடுவதாகக் காட்டுவது நம்ப முடியாத நாடகத்தனம். 'அந்தக் கதாபாத்திரத்தின் வயது கொண்ட பிள்ளைகள் இந்தத் தொடரைப் பார்த்தால் என்னாகும்' என்ற பதைபதைப்புதான் வருகிறது நமக்கு. இதையெல்லாம் இயக்குநர்கள் சிந்திக்கவே மாட்டார்களா?'' என்று கொதிக்கிறார் சென்னையில் இருந்து எஸ்.பத்மாசினி

- படங்கள் என்.விவேக், 'ப்ரீத்தி' கார்த்திக், இரா. ரவிவர்மன், எம்.மாதேஸ்வரன்