போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

ஒவ்வொன்றுக்கும் பரிசுரூ.500 மதிப்புடைய சிந்தடிக் புடவை

எனக்குக் கதகளியெல்லாம் தெரியாது. என் கணவரும் மைத்துனரும் கேரளாவில் உள்ள ஒரு கதகளி சென்டரில் வேலை பார்க்கிறார்கள். அவர்களின் ஆசைப்படி நானும் என் கணவரும் அந்த காஸ்ட்யூமை அணிந்து (பூசி) சும்மானாச்சும் போஸ் கொடுத்தோம். அவ்வளவுதான்!

- எஸ்.கீதா கிரீஷ், இடுக்கி

நாற்பது ஆண்டுகளுக்கு முன், எங்கள் கல்லூரி ஆண்டு விழா நாடகத்தில் எடுத்த படம் இது. தோளில் ஃப்ளாஸ்க் மாட்டியிருக் கும் ஆண் வேடதாரிதான் நான். பின்னால் நிற்பவள் என் தோழி ஜோதி. அவள் வீட்டில் இந்த போட்டோ மாட்டியிருக்க, ஒரு நாள் தற்செயலாக வந்த அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த ஒருவர் போட்டோ வைப் பார்த்து விட்டு என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். அடுத்த வாரமே அவர்கள் வீட்டிலிருந்து என்னைப் பெண் பாக்க வந்தார்கள். கல்யாணமும் முடிந்தது. கல்யாணத்தையே நடத்தி வைத்த போட்டோ என்பதால், இதை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்.

- கே.சந்திரவதனா, உளுந்தூர்பேட்டை

இது சாதாரண பாறைதாங்க. 'கல்லிலே கலை வண்ணம் கண்ட' யாரோ ஒரு வழிப்போக்கர்தான் இப்படி பெயின்ட் அடித்து கல்லுக்குள் இருந்த தேரையை கண்டுபிடித்திருந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில்தான் இந்த தவளைக்கல் எழுந்தருளி உள்ளது. அந்தப் பக்கம் போன நான் அதை மிஸ் பண்ணவில்லை. நீங்க போனாலும் மிஸ் பண்ணிடாதீங்க!
- அமுதா ரவீந்திரன், பெங்களூரு

'புது வெள்ளை மழை' பாட்டு மாதிரி கொட்டும் பனியைப் பார்க்க வேண்டும்

என்ற ஆசையில் சிம்லா போனோம். தூரத்தில் வெள்ளை வெளேரென அழகாக இருந்த பிரதேசம், பக்கத்தில் நெருங்க நெருங்க பயங்கரமாகக் குளிரடித்தது. என்னால் காரை விட்டு இறங்கவே முடியவில்லை. என் இரண்டாவது மகனுக்கு அப்போது ஆறு மாதம். பனிக்குவியலில் ஒரு சால்வை விரித்து அதில் அவனை உட்கார வைத்து ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு, விட்டோம் ஜூட்! எப்படித்தான் ஹீரோ ஹீரோயின்கள் அதில் ஆடிப் பாடுகிறார்களோ!
- ஆர்.சந்திரிகா, சிறுமுகை

வாரணாசி ஸ்டேஷனில் ரயில் வருவதற்காகக் காத்துக் கொண்டு இருந்த சமயத்தில் எங்கள் குட்டிப் பையன் பிரசன்னா, பசிக் களைப்பும் சோர்வுமாக தன்னை மறந்து உட்கார்ந்து கொண்டிருந்தபோது எடுத்த போட்டோ இது.
- எஸ்.ரஞ்சன், மும்பை-21

தொண்ணூறு வயதான என் அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் போனபோது, 'புடவை கட்டி அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருக்காமல் நைட்டி போட்டுக் கொள்ளலாமே' என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால், அம்மாவுக்கோ சங்கோஜம் போக வில்லை. அதைப் போக்கடிப்பதற் காக நான், என் அக்கா, அக்காவின் மகள்கள், மருமகள் எல்லோரும் நைட்டி போட்டுக் கொண்டு வந்த காட்சி இது! (இடமிருந்து மூன்றாவதாக நிற்பதுதான் நான்.)
- லட்சுமி ராமநாதன், சென்னை-93

சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் உங்கள் வீட்டுப் பரணிலும் இருக்கிறதா? எடுங்கள் அவற்றை. சம்பவங்களோடு எங்களுக்கு எழுதி அனுப்புங்கள் (குறிப்பு கடிதத்தில் உங்களின் முழு முகவரி, தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டியது அவசியம். புகைப்படங்களை கண்டிப்பாகத் திருப்பி அனுப்ப இயலாது).
முகவரி ''போட்டோ அனுப்புங்க..
சேதி சொல்லுங்க!'',
அவள் விகடன், 34, கிரீம்ஸ் ரோடு,
சென்னை-600 006.