நியூஸ் டைஜஸ்ட்!

தபால் தீபாவளி!

நகைக்கடைக்காரர்கள் துவங்கி துணிக்கடைக்காரர்கள் வரை தீபாவளிக்காக வரிந்து கட்டிக் கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கத் துவங்கியிருக்கிற நேரத்தில்,

திருநெல்வேலியைச் சேர்ந்த தபால்நிலையக்காரர்களும் அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?!

பிரபல பட்டாசு நிறுவனத்தோடு கைகோர்த்துக் கொண்டு சலுகை விலையிலான பட்டாசு கூப்பன்களை தங்கள் மாவட்டத்தில் உள்ள தபால்நிலையங்கள் மற்றும் தபால்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். பின்னர் கூப்பன்களை அவற்றுக்கென இருக்கும் ஸ்டால்களில் பட்டாசுகளாக மாற்றிக்கொள்ளலாம். முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றால் இனி வரும் பண்டிகை காலங்களில் மற்ற ஊர்களிலும் இந்த வசதியை அமல்படுத்த இருக்கிறது தபால்துறை.

முடிவு எப்போது?

நோயைத் தடுக்க குழந்தைகளுக்குப் போடப்படுகிற தடுப்பூசியே குழந்தைகளின் உயிரைப் பறிப்பதை என்னவென்று சொல்வது?
நாமக்கல்லைச் சேர்ந்த ராஜு - அமுதா தம்பதியின் பத்து மாதப் பெண் குழந்தை ரசிகா. ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரசிகாவுக்குத் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் அந்த ஏழைப் பெற்றோர்.

வீட்டுக்கு வந்ததுமே உடல் நலம் குன்றத் துவங்கிய ரசிகாவை, மறுபடியும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து உடல்நிலை மோசமாகி.. இறுதியில் பரிதாபமாக இறந்தே போய்விட்டாள் ரசிகா. தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் இந்தத் தடுப்பூசி மரணங்களை நிறுத்துமா அரசு?

தமிழன் என்று சொல்லடா!

சுவீடன் நாட்டின் சார்பில் நோபல் பரிசுக்கு இணையாக வழங்கப்படுவது 'சுவீடன் நாட்டு வாழ்வுரிமை விருது'. இந்த விருதினைப் பெற்றிருக்கிறார், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயது சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணம்மாள், பல்கலைக்கழகம் சென்று பயின்றவர். காந்திஜியின் 'சர்வோதயா' இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். இவருடைய கணவர் ஜெகநாதனும் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்தவர்.

நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக தேச விடுதலைக்காகக் காத்திருந்து அதன் பிறகு திருமணம் செய்துகொண்ட இவர்கள், சம்பதி சமேதராக வினோபாபாவேயின் பூமி தான இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள். இவர்களுடைய 60 ஆண்டு காலத் தொண்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் 'வாழ்வுரிமை விருது', தமிழர்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும் விருதுதான்!

நிம்மதி!

பெண்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது 'பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது' என்கிற சட்டம்! அலுவலகங்கள், பேருந்துகள், ரயில் நிலையங்கள்.. என்று பல இடங்களிலும் புகையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெண்களும் குழந்தைகளும் இப்போது நிம்மதியாக சுவாசிக்கிறார்கள்.

'மது ஒழிப்பு சட்டத்தையும் அரசு கொண்டு வந்தால் எத்தனை நன்றாக இருக்கும்' என்பதே இப்போது அவர்களின் எதிர்பார்ப்பு!
மரணத்தினும் கொடிது..

மரணத்தினும் கொடிது..

23 வயதேயான இளம் பெண் பத்திரிக்கையாளர் 'சவுமியா விஸ்வநாதன்' டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த இவர் 'ஹெட்லைன்ஸ் டுடே' என்ற ஆங்கில செய்தி சேனலில் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவில் பணிபுரிகிறார். பல சவாலான நிகழ்ச்சிகளை தயாரித்து வந்த சவுமியா, சமீபத்திய குண்டு வெடிப்புகள் பற்றிய புலனாய்வு செய்திகளை சேகரித்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து அதிகாலையில் வீடு திரும்பியவரை யாரோ சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். 'சவுமியா ஏன் இத்தனை அதிகாலையில் வந்தார்? இந்த அளவுக்கெல்லாம் சாகசத்தை அவர் செய்திருக்கக் கூடாது' என்று இந்த மரணம் பற்றிப் பொறுப்பே இல்லாமல் விமரிசித்திருக்கிறார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.. மரணத்தைக் காட்டிலும் கொடிய வார்த்தைகளில்!

-நியூஸ் கேர்ள்