குட்டீஸ் குறும்பு!

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.1500 மதிப்புடைய குட்டீஸ் ஜெர்கின்

"மிஸ் அடிப்பாங்க!"

என் பெண்ணை டாக்டரிடம் அழைத்துப் போகும்போது என் ஏழு வயது பேரனும் கூட வந்தான். டாக் டர் பிரிஸ்கிரிப்ஷன் எழுதும்போது பார்த்துக் கொண்டே இருந்தவன், ''இப்படி கிறுக்கி கிறுக்கி எழுதினா எங்க மிஸ் அடிப்பாங்க'' என்று டாக்டரிடமே சொல்ல, கிளினிக்கே சிரிப்பலையில் மூழ்கியது!

- பிரியா ஸ்ரீதரன், சென்னை-93

"அது எப்படி முடியும்?"
''சாயங்காலம் கோயிலுக்குப் போகும்போது 'சன்ரைஸ்' (காபி பொடி) வாங்கி வாங்க'' என்று என் கணவரிடம் சொன்னேன்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த என் ஆறு வயது பேத்தி, ''தாத்தா திரும்பி வரும்போது ராத்திரி ஆயிடுமே. ராத்திரியில 'சன்ரைஸ்'(சூரியோதயம்) எப்படி வரும்? அதை யாராலும் பிடிக்க முடியாதே.. தாத்தா எப்படி அதை வாங்கிட்டு வருவார்?'' என்று வரிசையாகக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டாள். விளக்கம் சொல்லக் கூடத் தோன்றாமல் நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்!

- எஸ்.ஞானாம்பாள், சென்னை-24

"நரி என்கே போச்சு?"
மூன்றாம் வகுப்பு படிக்கும் என் பேரனுக்கு, 'வாலிழந்த நரி' கதை என்று ஒன்றை

இட்டுக்கட்டி சொல்லிக் கொண்டிருந்தேன். முடிவில், ''அந்த நரி என்ன செய்தது?'' என்று கேட்டேன்.

அவன், ''அது ரீ-'டெயில்' ஷாப்புக்குப் போச்சு. அங்கே ஒரு 'டெயில்' வாங்கிக்கிட்டு டாக்டர்கிட்ட போச்சு. அங்க அதை ஆபரேஷன் பண்ணி ஒட்ட வச்சுக்கிச்சு'' என்றானே பார்க்கலாம்!

'ஹ§ம்! இந்தக் காலப் பிள்ளைகளுக்குக் கதை சொல்வதாவது? நம்மை விட அவர்களுக்குக் கற்பனைவளம் அதிகம்!' என்று அப்போது புரிந்துகொண்டேன்.

- உள்ளகரம் காந்தன், சென்னை-91

"படேல் வந்திருக்கார்!"
ஒரு நாள் ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த என் மூத்த மகன் அஜீத்

திடீரென்று, ''அம்மா.. சர்தார் வல்லபாய் பட்டேல் வந்திருக்கார்'' என்று குரல் கொடுத்தான். உள்ளறையில் இருந்த நான் ஓட்டமும் நடையுமாக வாசலுக்கு வந்தால், அங்கே இஸ்திரிகாரர் நின்றிருந்தார். 'ஐயர்ன் மேன் சர்தார் வல்லபாய் படேல்' என்று அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அப்புறமென்ன.. அவன் குறும்பாக சிரிக்க, நான் அவனை அணைத்துக் கொண்டு சிரிக்க, இஸ்திரிக்காரர் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார்!

- ப்ரீதா ரங்கசுவாமி, சென்னை-28

உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம். அனுப்ப வேண்டிய முகவரி
'குட்டீஸ் குறும்பு,' அவள் விகடன், 34 கிரீம்ஸ் ரோடு, சென்னை-600 006