இல்லத்தரசிகளும் அசத்துகிறார்கள்

'காலேஜ் கேம்பஸ்'-ல்! ஃப்ளாஷ்பேக்!

ஒவ்வொன்றுக்கும் பரிசுரூ.2400 மதிப்புள்ள ப்ரீத்தி பர்ஃபெக்ட் எலெக்ட்ரிக் குக்கர்

'செண்டிமெண்ட்'டே வெல்லும்!

அப்போது விழுப்புரம் கலைக்கல்லூரியில் நான் முதலாண்டு படித்துக்

கொண்டிருந்தேன். ராகிங் ரகளையின் போது ஒரு சீனியர் மாணவர், என் டிபன்பாக்ஸைப் பிடுங்கி, அதிலிருந்த தயிர்சாதத்தை பாதி சாப்பிட்டுவிட்டுத் தந்தார். மீதி வீணாகிவிடுமே என்ற கவலையில் நான், ''பசியா இருந்தா மிச்சத்தையும் நீங்களே சாப்பிட்டு டுங்க அண்ணா'' என்றேன். அவ்வளவு தான்.. ''எங்க அக்கா சொல்ற மாதிரியே சொல்றியேம்மா!'' என ஃபீலிங்கானவர், டிபன் பாக்ஸையே கையோடு கொண்டுபோய் விட்டார்.

'கொடுத்ததை வாங்கிக் கொள்ளாமல் வாயாடியதால் பாக்சும் போச்சு' என்று என்னை நானே நொந்துகொண்டேன். ஆனால், அடுத்த நாள் டிபன் பாக்ஸைக் கொண்டுவந்த அந்த அண்ணா, பாக்ஸ் முழுக்க ஸ்வீட் வாங்கி அடைத்திருந்தார். ''ராக்கிங்கை கூட சென்டிமென்ட் கலந்து ஜெயிச்ச பலே ஆளு'' என்று வகுப்பே என்னைக் கொண்டாடிய நாள் அது!

- இரா.உஷா, சென்னை-6

இப்படிக் கூட நடக்கும்!
நான் கும்பகோணம் மகளிர் கல்லூரியில் படித்த காலத்தில், வகுப்பில் நான்தான் நம்பர் ஒன். ஆனால், என் நெருங்கிய தோழி ஒருத்திக்கு படிப்பே வராது. ''கல்யாணமாகி சமைச்சுப் போடப் போற எனக்கு, எதுக்குப் படிப்பு?'' என்பாள்.

''நீயாவது உன் ஃப்ரெண்டை திருத்தக் கூடாதா?'' என்று எல்லோரும் என்னைக் கேட்க, அதற்காகவே தினமும் அவளை உட்கார வைத்து பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அவளும் நன்றாகப் படிக்கத் தொடங்கி விட்டாள். ஆனால், கால தேவனின் சர்வாதிகாரத்தில் நடந்தது என்ன தெரியுமா? டிகிரி முடித்ததும் எனக்குத் திருமணமானதால் மேற்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால், என் தோழியோ மென்மேலும் படித்து, இப்போது ஒரு கல்லூரியில் பேராசிரியையாக

இருக்கிறாள்!

இது நம்பர் ஒன் நகைச்சுவை என்றால், எனக்கு நன்றி சொல்லும் விதமாக அவள் மகளுக்கு என் பெயர் வைத்திருக்கிறாள் என்பது நம்பர் ஒன் நெகிழ்ச்சி!

- க.கலா, காவிரிப்பூம்பட்டினம்

கேள்வி புதுசு!
இருபது வருடங்களுக்கு முன் நான் கல்லூரி சேர்ந்திருந்த புதிதில் முதன் முதலாக ஒரு வகுப்புத் தேர்வு வந்தது. தமிழ்த் தேர்வு. நானும் அதை அட்டகாசமாக எழுதி முடித்து, பேராசிரியையின் பாராட்டுக்காகக் காத்திருந்தேன். ஆனால், அடுத்த நாள் திருத்திய பேப்பர் கட்டோடு வந்த பேராசிரியை 'உர்ர்'ரென்று படு கோபமாக இருந்தார். எல்லோருக்கும் பேப்பரைக் கொடுத்து விட்டு, என்னைப் பார்த்தார்..

'' 'திருவள்ளுவர் - குறிப்பு வரைக'னு கேள்வி கேட்டிருக்கு.. நீ திருவள்ளுவரையே வரைஞ்சு வச்சிருக்கியே.. கிண்டலா?'' என்று அவர் கர்ஜிக்க, வகுப்பறையே சிரித்துக் குவித்து விட்டது.

''பள்ளிக் காலத்திலெல்லாம் இப்படி 'வரைக' கேள்வி கேட்க மாட்டார்கள். 'இத்தனை வரிகளுக்கு மிகாமல் எழுதுக' என்று தெளிவாகக் கேட்பார்கள்'' என்று நான் பரிதாபமாக விளக்கம் சொன்னதும், அவர் முகத்திலும் புன்னகை!

- எஸ்.கீதா, உடுமலை

'பேர்' ஆசிரியர்!
எங்கள் கல்லூரியில் சிரிக்க சிரிக்க வகுப்பு எடுக்கும் பேராசிரியர் ஒருவர்

இருந்தார். எப்போதும் வெள்ளை உடையிலேயே வருவது அவரது வழக்கம். எனவே, கூட்டிக் கழித்து நாங்கள் அவருக்கு வைத்த பெயர், 'வெண்ணிற ஆடை மூர்த்தி'!

ஒரு நாள் பொது இடத்தில் வைத்து விவஸ்தை இல்லாமல் ''ஏய் வெண்ணிற ஆடை மூர்த்தி சார் போறார்'' என்று நாங்கள் சத்தம் போட்டு விட்டோம். அவ்வளவுதான்.. எங்கே எங்கே என்று ஏதோ ஷூட்டிங் போல கூட்டம் கூடிய சம்பவத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பு முட்டுகிறது!

- பி.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை

எடக்கு மடக்கு!
கல்லூரிக் காலத்தில் நான் மிகவும் ஜாலி டைப். எல்லோரையும் கேள்வி கேட்டு

மடக்குவேன். ஒரு நாள் திடீரென்று ஒரு பையன் என்னிடம் வந்து, ''ஒரே நிமிஷத்துல 140 பெயர்களை சொல்ல முடியுமா?'' என்றான்.

நானும் கஷ்டப்பட்டு சொல்லிப் பார்த்தேன். இருபது கூட தாண்டவில்லை! உடனே, ''நீ சொல்லு பாப்போம்'' என்று முஷ்டியை உயர்த்தினேன். அவன், ''100ஜஹான், 10டுல்கர், 9மோங்கியா (அப்போதைய இந்திய அணியின் விக்கெட் கீப்பர்), 7மலை, 6முகம், 5அலி, சாவித்3'' என்றான். முகத்தில் ஈ ஆடவில்லை எனக்கு!

- புவனேஷ்வரி, ஒரத்தநாடு

யார் வெயிட்டர்?
கல்லூரியில் எங்கள் வகுப்புத் தோழிகள் எல்லோரும் கன்யாகுமரிக்கு டூர்

போயிருந்த சமயம், வழியில் திருநெல்வேலியில் ஒரு ஹோட்டலில் காபி சாப்பிடப் போனோம். ஆர்டர் செய்து, காபி வராமலிருக்கவே எங்களில் துடுக்குத் தனமான மாணவி ஒருத்தி வெகுண்டெழுந்தாள். நேராக ஹோட்டல் ஓனரிடம் போய், ''இங்கே வெயிட்டர்களுக்கு டிப்ஸ் கொடுக்குற வழக்கம் இருக்கா?'' என்றாள். அவர் திரு திருவென்று விழிக்க, ''அப்படி ஒரு வழக்கம் இருந்தா எங்க எல்லாருக்கும் நீங்கதான் டிப்ஸ் தரணும். ஒரு காபிக்காக ஒரு மணி நேரம் வெயிட் பண்ற நாங்கதானே 'வெயிட்'டர்ஸ்?'' என்றாளே பார்க்கலாம்.. எண்ணி பத்தே நிமிடத்தில் ஆர்டர் செய்தவை எல்லாமே வந்து சேர்ந்தன.

- விஜயா சங்கரதாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்

1989-ல் மீனாட்சி கல்லூரியில் நான் பி.எஸ்சி படித்தேன். அப்போது, ஆங்கிலத்தில் ஒன்பது கிரகங்களின் பெயரையும் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள எங்கள் ஆசிரியை ஓர் குறுக்கு வழியைக் கற்பித்தார்.
அதாவது,

My Very Excellent Mom Just Served Us Nice Pickles
M-Mercury, V-Venus, E-Earth, M-Mars, J-Jupiter, S-Saturn, U-Uranus, N-Neptune, P-Pluto

எப்படி? குறுக்கு வழி சூப்பர்தானே!

- ஐ.ரத்னா, மதுரை

இந்தப் பகுதிக்கு உங்கள் கல்லூரி அனுபவங்களையும் எழுதி அனுப்பலாம்.
முகவரி 'ஃப்ளாஷ்பேக்', அவள் விகடன், 34, கிரீம்ஸ் ரோடு, சென்னை- 600 006.