'ஷெல்லி' ராணி

'பத்து'வம்1

நீங்கள் யார்?

கடவுளை நீங்கள் நிரூபிக்க வேண்டியது இல்லை; கடவுளுக்கு உங்களை நிரூபியுங்கள்!

தேடல்

செல்வம் தேடுவதில் நம் இளமையைச் செலவழிக்கிறோம். பின்பு, இளமையைத் தேடுவதில் நம் செல்வத்தைச் செலவழிக்கிறோம்.

சிறப்பு

சிறப்பாகச் செய்வது, சிறப்பாகச் சொல்வதை விடச் சிறப்பானது!

நீ இன்றி..

யாரோடு வாழ முடியுமோ அவரை விட, யார் இன்றி வாழ முடியாதோ அவரை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்வதே சிறப்பு!

காப்பது நம் கடன்!

இந்த பூமி, மூதாதையர்களிடமிருந்து நாம் பெற்றது அல்ல; நம் சந்ததிகளிடமிருந்து நாம் கடன் வாங்கியது.

மறக்க முடியுமா!

உங்களோடு சேர்ந்து சிரித்தவரை மறந்துவிடலாம்; உங்களோடு சேர்ந்து அழுதவரை மறக்க முடியாது!

பிடிப்பு

நமக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். நமக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டது என்றால், அதற்கு ஏதாவது ஒரு காரணத்தை நாமே கண்டுபிடிக்கிறோம்.

உரம்

பூக்களுக்கு சூரிய ஒளி; மனித நேயத்துக்குப் புன்னகை!

வெளியே..

முன்னேற வேண்டுமா? உங்களுக்கு சௌகரியமான இடத்தை விட்டுக் கொஞ்சம் வெளியே வாருங்கள்!

மூன்றாவது பக்கம்

எந்த விஷயத்துக்கும் இரண்டு பக்கம் உண்டு. ஆனால், சிலர் விவாதம் செய்வதைப் பார்த்தால் மூன்று பக்கம் இருப்பது தெரியும் இவர் பக்கம், அவர் பக்கம், உண்மையின் பக்கம்.