முதல் முதல் முதல் பரிசு!

சூப்பர் ஸ்டார் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் தரும் இடம் எப்படி இருக்கும்? அப்படித்தான் திணறிப்போனது நாகர்கோவில், டி.வி.டி. மேல்நிலைப் பள்ளி வளாகம், செப்டம்பர் 28 அன்று!

கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்பதை முன்னரே தெரிந்து கொண்ட மாதிரி, காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து தங்களுக்கான இடத்தை ரிசர்வ் செய்துவிட்டுப் போனார்கள் உள்ளூர்க்காரர்கள்.

தாங்களே மனமுவந்து மேற்பார்வையாளர்களாக செயல்பட்டனர் அந்தப் பள்ளியின்

ஆசிரியைகள். போட்டியில் கலந்து கொள்ள வந்த ஆசிரியைகளும் கூட்டத்தைப் பார்த்து விட்டு, ஆசான்களுக்கே உரித்தான விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் தங்கள் ஆசையைக் கைவிட்டு, மேற்பார்வையாளர்களாக செயல்பட்டது மேலும் சிறப்பு!

கோல நேரம் முடிந்து, தீர்ப்பு நேரமும் வந்தது.. நடுவர்களாக வந்திருந்த நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியின் ஃபேஷன் டெக்னாலஜி துறையைச் சேர்ந்த விரிவுரையாளர் கீதாவும், கூடன்குளம் அணுமின் திட்டத் துறையைச் சேர்ந்த வள்ளியும் பெரும்பாடு பட்டுத் தேர்வு செய்து, வென்றவர்களின் பெயர்களை அறிவித்தனர்.

ஆறுதல் பரிசுகளாக பத்துப் பேருக்கு குக்கர்களும், மூன்றாம் பரிசுகளாக மூன்று பேருக்கு கேஸ் ஸ்டவ்களும் இரண்டாம் பரிசுகளாக இரண்டு பேருக்கு மிக்ஸிகளும் வழங்கப்பட்டன!

முதல் பரிசான 'மைக்ரோ வேவ் அவன்'க்கான எண் அறிவிக்கப்பட, அமைதியாக நடந்து வந்தார் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த வனிதா ஈஸ்வரமூர்த்தி. அவரைப் பார்த்ததுமே எழுந்த கரவொலியை வைத்துத்தான் அடையாளம் கண்டோம். நம் கோலாகோலப் போட்டிகள் பலவற்றிலும் கலந்து கொண்டு, திருச்சியில் மூன்றாம் பரிசும் தூத்துக்குடியில் இரண்டாம் பரிசும் ஈரோட்டில் ஆறுதல் பரிசும் தட்டிச் சென்ற அதே வனிதாதான்!

''பலமுறை பல பரிசுகள் வாங்கியிருந்தாலும் முதல் முறையா முதல் பரிசு வாங்குறேன். ரொம்ப சந்தோஷமாயிருக்கு'' என்றபடி அவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, ஆறுதல் பரிசுகள் வாங்கிய சகோதரிகளின் மனதில் ஆறுதல் அலை! ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.. ''அடுத்து நெல்லைக்கு வருவோம்ல..''!

-அ.ஸ்வர்ணரூபா
படங்கள் ஆ.வின்சென்ட் பால்