குடும்பமா ஒரு கச்சேரி!

மதன் பாப்பின் மறுபக்கம்னு நான் ஒரு புக்கே எழுதலாம்ங்க. பின்ன என்ன? நாலு ஜோக் சொல்வாரு.. சிரிச்சுட்டுப் போகலாம்னு அவர் வீட்டுக்குப் போனா, 'மதுரைக்குப் போகாதடி..' பாட்டுப் பாடின அர்சித்தும், 'போனா வருவீரோ.. வந்தா இருப்பீரோ'னு வெளுத்துக் கட்டின ஜனனியும் வந்தாங்க. 'அட.. இவங்க எங்கே இந்தப் பக்கம்..'னு நான் குழம்பிப்போய் உள்ள நின்ன மதன் பாப்பைப் பார்த்தேன். ''ஹி.. ஹி.. ஹி.. ஹி.. இவங்க என்னோட.. ஹி.. ஹி.. ஹி.. ஹி.. இல்ல.. நான் இவங்களோட.. அப்பா! ஹி.. ஹி.. ஹி.. ஹி..''னு ஆச்சர்யத்தைக் கொடுத்துட்டு தன்னோட பாணியில பேச ஆரம்பிச்சார். (வாசகிகளின் நலனுக்காக இனி ஹி..ஹி.. எல்லாம் கட்டு)

''எங்க வீட்டுல எல்லாருமே பாடகர்கள்தான் ரீட்டா. ஜனனி இப்போ எம்.பி.ஏ. பண்ணிக்கிட்டிருக்கா. அதுக்குள்ள சினிமாவுல இருவது பாட்டுக்கும் மேல பாடிட்டா. தமிழ்ல போனா வருவீரோ மாதிரி, தெலுங்குலயும் நிறைய ஹிட் சாங்ஸ் பாடியிருக்கா''னு அவர் இன்ட்ரோ கொடுக்க, ''இப்போ, 'படிக்காதவன்'ல நான் பாடியிருக்குற 'ரோஸ் ரோஸ்..' பாட்டு 2009-ல சூப்பர் ஹிட் ரிங் டோனா இருக்கப் போகுது பாரேன்..''னு ஜனனியே தோள் தட்டிக்கிட்டாங்க.

'க்யூட் கய்' அர்சித் பக்கம் திரும்பினேன்.

''தேவா, யுவன்ஷங்கர்ராஜா, ஸ்ரீகாந்த்தேவா, விஜய் ஆன்டனி, இமான்னு நிறைய பேர்கிட்ட பாடியாச்சு ரீட்டா. ஆனா, இந்த 'மதுரைக்கு போகாதடி..' பாட்டுதான் என்னை எனக்கே அடையாளம் காட்டுச்சு. ஒருபக்கம் மல்டி நேஷனல் கம்பெனியில வேலை.. மறுபக்கம் பாட்டு.. இதுக்கு நடுவுல 'மதன் உத்ஸவ்'-க்கு ஏற்பாடுகள் வேற பண்ணணும்''னு அர்சித் அவசரமாக, ''அது என்ன மதன் உத்ஸவ்?''னு மதன் பாப்கிட்டயே கேட்டேன்.

''என் பிள்ளைங்க மட்டுமில்ல.. என் மனைவி சுசீலாவும் பாடகிதான். பூர்வீகம் திருவையாறு. மேடையில சந்திச்சு.. காதல் வந்து.. அதுக்கு எதிர்ப்பு வந்து.. அப்புறம் கல்யாணம் ஆச்சு! மொத்தத்துல எங்க குடும்பமே ஒரு இசைக் குடும்பம். ஸோ, நாங்க எல்லாரும் சேர்ந்து பண்ற இசை நிகழ்ச்சிதான் 'மதன் உத்ஸவ்'!''னு சொன்ன மதன்பாப் குடும்பத்துக்கு இப்போதைய சந்தோஷம் அர்சித்தின் மனைவி ப்ரீத்தாவுக்கு இந்த மாதம் டெலிவரி டேட் கொடுத்திருப்பதுதானாம்.