பிட்ஸ்

(கா)மெடிசின்ஸ்!

'இந்த முகத்தை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே'னு யோசிக்கிறீங்களா? கலைஞர் டி.வி-யில வர்ற 'எல்லாமே சிரிப்புதான்' நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு, 'கொங்கு நாட்டுத் தங்கம்'னு பேர் வாங்கியிருக்குற வானதியேதான் இவங்க.

'ஸ்டாண்ட் அப் காமெடி' பண்றாங்கன்னதும் பார்ட் டைம் வேலை பார்க்கற பட்டிமன்றப் பேச்சாளர்னு நினைச்சிருப்பீங்களே.. அதுதான் தப்பு. பொண்ணு இப்போதான் சேலம், பத்மாவாணி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்ல பி.எஸ்.சி ஃபைனல் இயர் படிக்குது.

''காலேஜ்ல மட்டுமில்லீங்க.. ஸ்கூல் டைம்ல இருந்தே நானெல்லாம் காமெடியன்தான். இரக்கமே இல்லாம கடி தத்துவம் சொல்றதுதான் என்னோட ஸ்பெஷல். சிரிக்க வைக்கிறது எவ்வளவு பெருமையான விஷயம் தெரியுமா? 'சிரிச்சா போதும்.. நோயெல்லாம் போயிடும்'னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அந்த வகையில நானெல்லாம் டாக்டருங்க''னு சொன்ன வானதி, ''சாம்பிளுக்கு ரெண்டு 'கா'மெடிசின் தரட்டுமா?''னு கேட்டாங்க.

''நோ.. நோ.. எங்ககிட்ட ஏற்கெனவே மிஸ்.மொக்கை இருக்காங்க!''னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டோம்.

ரோஜாவுக்கு அர்த்தம்..
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எல்லாரும் குழந்தைகளைப் பத்தி யோசிப்பாங்க.. இல்லைன்னா நேருவைப் பத்தி யோசிப்பாங்க. ஆனா, நாங்க வித்தியாசமா ரோஜாப் பூவைப்பத்தி யோசிப்போம்ல!

ரோஜாவுல ஏகப்பட்ட கலர் இருக்கு.. ஒவ்வொரு ரோஜாவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு..

வெள்ளை ரோஜா - 'உன் மனசு ரொம்ப சுத்தம்' (இதுக்கு மணப்பெண் ரோஜானு இன்னொரு பேரும் இருக்கு).

மஞ்சள் ரோஜா - 'நீதான் தோஸ்து.. படா தோஸ்து'.

அடர்த்தியான பிங்க் ரோஜா - 'நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு'.

வெளிர் பிங்க் ரோஜா - 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்'.
ஆரஞ்சு ரோஜா - 'கண்கள் இரண்டால் என்னைக் கட்டி இழுத்து விட்டாய்' (அட.. ஒரு விதமான ஈர்ப்புங்க!)

ஊதா - முள்ளில்லாத எந்த ரோஜாவா இருந்தாலும் - பார்த்த முதல் நாளே உன்னைக் காதலிச்சுட்டேன் (?!)

சிங்கிள் ரோஜா - 'ஐ லவ் யூ டா'!

ரோஜா மொட்டு - 'நீ என்னிக்குமே அழகுதான்'!

(ஒரு விஷயம் கவனிச்சீங்களா? ரோஸ் வெள்ளையா பூத்தாலும் அதை 'ரோஸ்'னுதான் சொல்றாங்க. 'வொயிட்'னு சொல்றதில்ல! அய்யோ.. ப்ளீஸ்.. அடிக்க வராதீங்க! மிஸ். மொக்கை கூட இனிமே பேச மாட்டோம்.)

கங்கிராட்ஸ் சச்சின்!
டெஸ்ட் மேட்ச்ல அதிக ரன் எடுத்த வீரர்ங்கற பெருமையை சமீபத்துல டேஸ்ட் பண்ணியிருக்கார் நம்ம சச்சின் டெண்டுல்கர். அந்த உணர்ச்சிகரமான நிமிடங்களைப் பத்தி இப்படி ஒரு எஸ்.எம்.எஸ் உலவுது..

''அந்த நிமிடங்களில் பாவம் செய்தவர்களுக்கு தண்டனை கிடையாது. காரணம், எமனும் சித்திர குப்தனும் கூட அன்று மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!''

தொகுப்பு சு.நாராயணி, ச.கோபிநாத் படம் தனசேகரன்