அனுபவம் பேசுகிறது!

ஆட்டி வைத்த ஆடி தள்ளூபடி!

பரிசு பட்டர்ஃப்ளை ஸ்ப்ரே அயர்ன் பாக்ஸ்

நான் கோவையில் இருந்த சமயம்.. ஒரு கல்யாண மண்டபத்தில் ஆடித் தள்ளுபடி விற்பனை நடந்தது. நான் பொதுவாக இதுபோன்ற தள்ளுபடி விற்பனைக்கெல்லாம் போகவே மாட்டேன்.

என் மாடி வீட்டுப் பெண்மணிதான் ''தள்ளுபடி பிரமாதமாக இருக்கும். வந்து பார்த்தால் அசந்து போவாய்' என்று வற்புறுத்தி என்னை அழைத்துப் போனார்.

அலைமோதும் கூட்டம். அந்தப் பெண் புடவை செலக்ஷனில் பிஸியாக இருக்க, கூடப் போன எனக்கு, 'நாம ஒண்ணுமே வாங்காம வெறும் கையா வர்றதா' என்று சங்கடம். யோசனையோடு சில புடவைகளைத் தொட்டுப் பார்த்தேன். அவ்வளவுதான்! என்னைப் பிடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

'இந்தப் புடவை எல்லாமே இந்த விலைக்கு வாங்கவே முடியாது. செம சீப்!' என்று அவர் பேச, 'கூட ரெண்டு வாங்குங்களேன்' என்று சேல்ஸ்மென் என்னை டார்கெட் பண்ண, ஏதோ ஒரு பலவீன தருணத்தில் 6 புடவைகளை செலக்ட் செய்து விட்டேன். 'ஆயிரம் ரூபாயா? என்னிடம் அவ்வளவு இல்லையே!' என்று நான் தயங்க, 'இதோ.. நான் வெச்சிருக்கேன். வாங்குங்க' என்று கடனும் கொடுத்து உதவி(?!)னார் அந்தப் பெண்மணி.

கடைசியில், கை நிறைய பைகளுடன் வெளியேறியபோதுதான் கவனித்தேன்.. அவர் ஒரு கர்ச்சீஃப் கூட வாங்காததை!

அதிர்ந்துபோய் விசாரிக்க, மறு வாரம் வரலஷ்மி விரதம் வருவதாகவும் அதற்கு பட்டுப் புடவைதான் எடுக்க வேண்டும் என்பதால் எதுவும் வாங்காததாகவும் அவர் சொல்ல, 'ஷாக்' ஆனேன்.

தன்னுடைய ஷாப்பிங் ஆசைக்கு என்னை பலிகடாவாக்கிய அவர் சாமர்த்தியத்தைப் புகழ்வதா? 'மக்கு' மாதிரி பிடிக்காததையெல்லாம் வாங்கி வந்து கணவரிடம் திட்டு வாங்கிய என் அசட்டுத்தனத்தை நோவதா? இன்று வரை பதில் இல்லை என்னிடம்!

- ஜே.கல்யாணி, ஸ்ரீரங்கம்