குட்டீஸ் குறும்பு!

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.1500 மதிப்புடைய குட்டீஸ் ஜெர்கின்

குதிரை மாமா!
என் மூன்று வயது பேத்தி அபிநயாவை சென்னை தீவுத்திடலில் நடந்து கொண்டிருந்த பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றிருந்தோம். எதிரே உள்ள

குதிரை வீரன் சிலையைப் பார்த்த அவள், ''இவரு யாருக்காக வெயிட் பண்றார்?'' என்றாள்.

''அதுவா.. அவரைக் கட்டிக்கப் போறவளுக்காக வெயிட் பண்றார்..'' என்று அதற்கு விளையாட்டாக பதில் சொல்லி விட்டு அவளை உள்ளே அழைத்துச் சென்று விட்டோம்.

வீடு திரும்புகையில் அதே சிலையைப் பார்த்தவள், ''இன்னும் அந்தப் பொண்ணு வரலையா? ஏன் பாட்டி.. ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம இருக்குற நம்ம அத்தையை பேசாம இவருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாமா?'' என்று கேட்டாளே பார்க்கலாம்.. இன்றும் அதை நினைத்தால் ஒரே சிரிப்பு மழைதான்.

- டி.ராஜலட்சுமி,
சென்னை-63

எப்போ.. அது எப்போ?
என் மச்சினரின் மகள் சுபாவின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காகக் குடும்பத்துடன் சென்றிருந்தோம். சுபாவை அழகாக அலங்கரித்து வைத்திருந்தார்கள். வந்திருந்த பெண்கள் அவள் கன்னத்தில் சந்தனம் பூசி, சர்க்கரையும் ஊட்டி விட்டுச் செல்வதை என் மகள் (குட்டிப் பெண்) சசிரேகா பார்த்துக் கொண்டே இருந்தாள்.

நான்கைந்து மாதங்கள் கழித்து மீண்டும் என் உறவினர் மகளின் மஞ்சள் நீராட்டு

விழாவுக்குச் சென்றோம். அங்கேயும் அதே நடைமுறைகளைப் பார்த்தவள், அழ ஆரம்பித்து விட்டாள்.

''சுபாக்கா வயசுக்கு வந்துட்டா! இப்போ சத்யாவும் வயசுக்கு வந்துட்டா! நான் எப்போ வயசுக்கு வருவேன்?'' என்று விம்மி விம்மி அவள் போட்ட சத்தத்தையும், தர்மசங்கடமாகி நாங்கள் அவளை சமாதானப்படுத்தியதையும் என்றுமே மறக்க முடியாது!

- விஜயலட்சுமி, தஞ்சை

யானை இளைக்க..
எங்கள் ஏரியாவில் கோயில் யானை, வீடு வீடாக ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அதற்கு வெல்லம், அரிசி, வாழைப்பழம் கொடுக்க வேண்டும் என்று என் பேரன், பேத்திகளுக்கு ஒரே ஆசை. ஆனால், யானையால் எங்கள் காம்பவுண்ட் கேட்டுக்குள் நுழைய முடியவில்லை.

''யானைக்குப் பெரிய வயிறு.. ரொம்ப குண்டா இருக்கு.. அதனால நீங்க வெளிய வந்து கொடுங்க'' என்று பாகன் சொல்லிவிட்டான். பேரன், பேத்தியும் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, ''பாகன் மாமா.. யானையை தினமும் ஜிம்முக்குக் கூட்டிட்டுப் போங்க. சுடுதண்ணியில் தேன் விட்டுக் கொடுங்க. எலுமிச்சை ரசம், கொள்ளுத் தண்ணீர் இதெல்லாம் கொடுங்க. ஒரே மாசத்துல எங்க கேட்டுல நுழையிற அளவுக்கு யானை இளைச்சுடும். எங்க அக்கா, சித்தியெல்லாம் இப்படித்தான் செஞ்சாங்க'' என்று கோரஸாக சொல்ல.. பாகன் தலையை சொறிந்துகொண்டே போய்விட்டான்.

வீட்டு விவகாரம் சந்தி சிரித்ததில் அவமானமானாலும் நாங்களும் சேர்ந்து சிரித்தோம்.

- ஆர்.ராஜலட்சுமி, திருச்சி-21

உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம். அனுப்ப வேண்டிய முகவரி 'குட்டீஸ் குறும்பு,' அவள் விகடன், 34 கிரீம்ஸ் ரோடு, சென்னை-600 006