உங்கள் கேள்வி.. நிபுணர் பதில்! சி.ஆர்.எஸ்.

பர்சனல் மட்டும்..

கே ''நான் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவி. என் அறைத் தோழி ஒருத்தியும் நானும் சேர்ந்து, ஒரு நாள் விளையாட்டாக வாட்ச்மேனின் சிகரெட்டை எடுத்துப் பிடித்தோம். அதோடு எனக்கு சிகரெட் பிடிப்பது அருவருப்பாகி விட்டது. ஆனால் என் தோழியோ இடையில் வந்த லீவில் ஊருக்குப் போய் அதிகமாக சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டாள்! எப்போதும் பையில் ஒரு பாக்கெட் சிகரெட் வைத்திருக்கிறாள். கண்ட கண்ட மறைவுகளில் சிகரெட் பிடிக்கிறாள்!

கொஞ்ச நாள் முன்பு 'திண்டுக்கல் சுருட்டு' - என்று ஒன்றை வாங்கிவந்து விடியவிடிய புகைபிடித்தாள். 'கஞ்சா எப்படி இருக்கும்னு தெரியலை..' என்றெல்லாம் வேறு இப்போது பேச ஆரம்பித்துஇருக்கிறாள். முதல் முயற்சியின்போது உடனிருந்ததால் இதை ஹாஸ்டலில் யாரிடமும் சொல்ல என்னால் முடியவில்லை. அவளை நான் எப்படித் திருத்துவது?''

ப ''எரியப் போகும் வீட்டில் இருந்து முதலில் புகைதான் வரும். மனிதர்களும் அப்படித்தான். இப்போதைக்கு உங்கள் தோழிக்கு இருக்கும் புகைப் பழக்கம், பிற்காலத் தில் தீவிரமான போதைப் பழக்கமாக மாறிவிடலாம். அதிலிருந்து அவரைக் காப்பாற்ற உங்களால் மட்டும்தான் முடியும் என்பதை முதலில் மனதில் பதிய வையுங்கள்.

பொதுவாக, மனதில் ஏதேனும் மிகப் பெரிய குறை உள்ளவர்கள் அல்லது வாழ்வில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தவர்கள்தான் போதைப் பழக்கத்துக்கு மிக எளிதாக அடிமையாகிவிடுவார்கள். அப்படி, உங்கள் தோழியின் மனதில் உள்ள குறை என்ன என்பதைக் கண்டறிய முயலுங்கள். தேவைப்பட்டால், ஒரு நல்ல மனநல ஆலோசகரையும் அணுகலாம். அப்படியும் பலனில்லை என்றால், உங்கள்

தோழியின் அப்பா, அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்கள் மூலமாக அவள் மனக்குறையை அறிய முற்படுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் ஹாஸ்டலில் யாரிடமும் இதைப்பற்றிச் சொல்ல வேண்டாம். இது உங்கள் தோழியின் வாழ்வை பாதிக்கும் விஷயம்.''

கே ''நான் இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் போது, என் வகுப்பு மாணவன் ஒருவன் என்னைக் காதலிப்பதாகச் சொன்னான். நான் மறுத்து விட்டேன். ஆனாலும் முன்பு போல அவனிடம் நட்பு பாராட்டினேன். இப்போது நான் முதுகலை இறுதியாண்டு படிக்கிறேன். இப்போதும் போன் மூலம் எங்கள் தூய்மையான நட்பு தொடர்கிறது. சமீபத்தில்தான் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையோடு எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. எனது வுட்-பியோடு வெளியிடங்களுக்குப் போகிறேன். பழைய நட்பு வட்டத்தில் யார் மூலமாவது அவருக்கு அந்தப் பையன் என்னிடம் காதல் சொன்ன விஷயம் தெரிய வந்தால்.. அவர் அதை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று தவிக்கிறேன். அவரிடம் உண்மையைச் சொல்லிவிடவா? வேண்டாமா? அல்லது இதற்காக அவன் நட்பையே விட்டு விட வேண்டுமா?''

ப ''தன் மனைவியை யாருமே காதலித்திருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பவர்கள் இன்று குறைவு. ஆனால், அப்படிக் காதலித்தவன் இன்னும் அவளிடம் நட்போடு இருக்கிறான் என்பதை எந்தக் கணவனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. அதற்காக, அவரிடம் இதைச் சொல்லா மல் விட்டுவிட்டு தொடர்ந்து அந்தப் பையனோடு நட்பு பாராட்டுவதும் மிகப் பெரிய தவறு. கணவன் - மனைவிக்கு இடையே இன்னொரு ஆணுக்காக ஒரு பொய் கிளம்பி விட்டாலே அந்த உறவு இற்றுப் போய்விடும். எனவே, கணவருக்காக நண்பனை இழக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.''

இங்கே உங்களின் பர்சனல் கேள்விகளுக்கு பதில் தருகிறார் மனநல மருத்துவர் சி.ஆர்.எஸ். உங்கள் பர்சனல் கேள்விகளை அனுப்புங்கள்.. பெயரோ முகவரியோ அவசியமில்லை.