வேலைக்குப் போகாத கணவர், மரியாதை இல்லாத வாழ்க்கை; விடிவு எப்போது? | #PennDiary98
- இரண்டு திருமணங்கள் தோல்வி, மூன்றாவது காதல்; என்ன முடிவெடுப்பது? PennDiary102
- கணவர் மீது திருட்டுப் பட்டம்; பாசத்துக்காக பழி ஏற்பவருக்கு புரியவைப்பது எப்படி? #PennDiary101
- வசதியாக இருந்தபோது வாங்கிக்கொண்டவர்கள் வீழ்ந்ததும் பாராமுகம்; பணத்தை பெறுவது எப்படி? #PennDiary100
- மருமகனோடு ஈகோ, அக்கா வாழ்க்கையை பாழாக்கும் அம்மா; தீர்வு என்ன? #PennDiary99
- வேலைக்குப் போகாத கணவர், மரியாதை இல்லாத வாழ்க்கை; விடிவு எப்போது? | #PennDiary98
- இரண்டு திருமணங்கள் தோல்வி, மூன்றாவதாக வந்து நிற்கும் நபர்; ஏற்பதா, மறுப்பதா? #PennDiary97
- காதல் இல்லை, கல்யாணம் தள்ளிப்போகிறது; விரக்தி மனநிலைக்கு என்ன வழி? #PennDiary96
- காதலனின் மரணம், திருமண வெறுப்பு, வற்புறுத்தும் பெற்றோர்; எப்படி புரியவைக்க? #PennDiary95
- துன்புறுத்தும் மருமகன், விவாகரத்துக்கு மறுக்கும் மகள்; என்ன செய்வது நாங்கள்? #PennDiary94
- மாமனாரின் இரண்டாவது திருமண முடிவு, மறுக்கும் பிற்போக்கு கணவர்; புரியவைப்பது எப்படி? #PennDiary93
- அழகான கணவர், தாழ்வுமனப்பான்மையில் நான்; அதிகமாகும் மனஉளைச்சல் தீர வழியென்ன?|#PennDiary92
- தவறான வழிகளில் சம்பாதிக்கும் அண்ணன், தடுக்காத அண்ணி, ஆபத்துகளை புரிந்துகொள்வார்களா?#PennDiary91
- பெரியம்மாவின் புறம்பேச்சு, அக்காவின் பொறாமை; காயப்படுத்துபவர்களைக் கையாள்வது எப்படி? #PennDiary88
- மற்றவர்களின் மனதை புண்படுத்தும் மகளின் குணம், மாற்றுவது எப்படி? #PennDiary87
- சிறுமியாக எதிர்கொண்ட பாலியல் தொல்லையின் விளைவு; மகளிடம் காட்டும் ஓவர் பாதுகாப்பு: சரியா?#PennDiary86
- அண்ணனின் காதலுக்கு சம்மதம், என் காதலுக்கு சமாதி; ஆணாதிக்கக் குடும்பத்துக்கு பாடம் என்ன? #PennDiary85
- அப்பா, அம்மாவின் தீரா சண்டைகள், பெற்றோரையே பிரிந்துவிடும் முடிவில் நான்; சரியா? #PennDiary85
- குடும்ப வன்முறையாகிப்போன இரண்டாவது திருமணம், வாழ அழைக்கும் முதல் கணவர்; முடிவு என்ன? #PennDiary84
- மாமியார் குணம் காட்டும் அம்மா, போட்டிபோடும் அண்ணி; தவிக்கும் அண்ணனுக்கு நிம்மதி எங்கே? #PennDiary83
- பணக்கார மாப்பிள்ளை ஆசை, புகுந்த வீட்டில் பந்தாடப்படும் மகள்: பிரிவுதான் நல்முடிவா? #PennDiary82
- கணவருக்கு அறிமுகப்படுத்திய தோழி, வலுக்கும் நட்பு... விலக்கப்படுகிறேனா நான்?| #PennDiary81
- பணத்தை ஏமாற்றிய என் சகோதரர்கள், கோபத்தில் கணவர்; கேள்விக்குறியாகுமா வாழ்க்கை?#PennDiary77
- மாமனார் உடல்நலக் குறைவு, ஜாதகம்தான் காரணம் என ஒதுக்கப்படும் கணவர்; என் குமுறலுக்குத் தீர்வென்ன?
- வீட்டுக்குத் தெரியாத என் சேமிப்பு, கடனில் கணவர், பணத்தை கொடுக்க பயம்; என்ன செய்ய? #PennDiary74
- அம்மா, அப்பா இல்லை, திருமணத்தில் விருப்பம் இல்லை; என் பாதை என்ன? #PennDiary-73
- படுத்த படுக்கையான மாமனார், வீட்டில் காணாமல்போன 20 பவுன் நகை, என் சந்தேகம் சரியா?! #PennDiary-72
- காதல் திருமணம், கோணலான வாழ்வு, பெற்றோரிடம் திரும்பமுடியாத குற்றஉணர்வு; என்ன செய்வது? #PennDiary-71
- கிடைத்திருக்கும் வெளிநாட்டு வேலை, திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்; எதை தேர்ந்தெடுப்பது?
- சுதந்திரமாக வளர்ந்த பிறந்த வீடு, கட்டுப்பாடுகளால் மூச்சடைக்கவைக்கும் கணவர் வீடு; விடுபட வழி என்ன?
- என் உழைப்பு, கணவர் பெயரில் வாங்கிய சொத்து, விவாகரத்து முடிவு; எப்படி பிரிப்பது? #PennDiary-66
- மகள் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம், குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லும் மாமியார்; என்ன செய்வது?
- குடிப்பழக்கத்தை நிறுத்தச் சொன்னதால் விலகிச்செல்லும் காதலன்; அன்பைவிட மதுதான் முக்கியமா? #PennDiary61
- 14 வருடங்கள் வித்தியாசம், காதலை எதிர்க்கும் குடும்பம்; வாழ்க்கையில் இணைய வயது தடையா?! #PennDiary60
- நான், காதலன், நண்பன், நண்பனின் காதலி; பொஸசிவ் பிரச்னைக்குத் தீர்வு என்ன? #PennDiary59
- அக்காவுக்குப் பேசிய மாப்பிள்ளை, எனக்குத் திருமணம் செய்யும் சூழல்; இது சரி வருமா? #PennDiary - 58
- `வொர்க்கிங் மாம்னாலே இப்படித்தான்!' - மனஉளைச்சல் தரும் குழந்தையின் பள்ளி; கையாள்வது எப்படி? - 57
- காலம் முழுக்க அடிமைப்படுத்திய கணவர், 59 வயதில் விவாகரத்து கேட்கும் நான்; சரியா, தவறா? #PennDiary 56
- என்னை சுயநலவாதியாகப் பார்க்கும் உடன் பிறந்தவர்கள்; சந்தோஷமான வாழ்க்கை குற்றமா? #PennDiary - 55
- புகுந்த வீட்டினரால் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்படும் கணவர்; புரியவைப்பது எப்படி? #PennDiary 55
- கணவருக்குத் தெரியாமல் எடுத்த முடிவு, ஏமாற்றிய சீட்டுக்காரர்; சிதறிய குடும்பத்தைச் சேர்ப்பது எப்படி?
- மேனேஜராக இருக்கும் பெண் நான்; ஈகோ காட்டும் ஆண் ஊழியர்கள்; கையாள்வது எப்படி? #PennDiary 53
- உள்ளாட்சித் தேர்தல்; அப்பா, கணவரின் கைப்பாவை ஆகாமல் நான் களத்தில் நிற்க வழி என்ன?! #PennDiary - 52
- கணவரின் தம்பி வாங்கிய கடன், விற்கப்படும் சொத்து; உரிமையைக் கேட்டால் கெட்டவள் பட்டமா? #PennDiary
- கொடுமைக்கார கணவர், விவாகரத்துக்கு சம்மதிக்காத அப்பா; நிழலற்ற பாதையின் முடிவு எங்கே? Penn Diary - 50
- குடும்பத்தில் நாத்தனார் கணவரின் ஆதிக்கம்; அடிமை கணவரை மீட்க என்ன வழி?! #PennDiary - 48
- வீட்டில் புலி, வெளியில் எலி; கணவரின் நாடகத்தால் வில்லியாகும் நான்; என்ன செய்வது? #PennDiary - 47
- அப்பா சொத்தில் சொகுசாக வாழும் கணவர் Vs சுயம்புவான நான்; எதிரெதிர் துருவங்கள் இணையுமா? - 45
- மாமியார் மீது பாசமாக இருக்கும் நான், பொஸசிவ் ஆகும் அம்மா; விநோத பிரச்னைக்கு விடை என்ன? - 44
- வாழாமல் வந்த நாத்தனார், தள்ளிப்போகும் கணவர், புதுமணப்பெண்ணான நான்; இயல்பு நிலை எப்போது? - 43
- தம்பியின் சம்பாத்தியத்தில் சாப்பிடும் கணவர், பறிபோகும் என் சுயமரியாதை; வாழ்வை நிமிர்த்த வழி? - 42
- புறக்கணிக்கும் அண்ணிகள், ஆதரவற்றுப்போன நான்; அண்ணன்களின் அன்புக்கு வழி என்ன? #PennDiary - 41
- பணப் பிரச்னையில் மல்லுக்கு நிற்கும் மகன்கள்; அம்மாவின் கண்ணீருக்கு தீர்வென்ன? #PennDiary 40
- என் அம்மாவுக்கும் கணவருக்குமான ஈகோ பிரச்னை; நிம்மதியிழந்த நான்; என்ன செய்ய? #PennDiary 39
- வயதுக்கு மீறிய வீடியோக்கள் பார்க்கும் பதின் வயது மகன்; பாதை திருப்புவது எப்படி? #PennDiary 38
- சொத்து ஆசை, சித்தப்பாவுக்கு திருமணம் செய்து வைக்காத அப்பா; பாவத்தில் எனக்கும் பங்குண்டா?! - 37
- திருமணத்தை தள்ளிப்போடச் சொல்லும் அம்மா; காரணம் என் வருமானம்; என்ன முடிவெடுப்பது? #PennDiary 36
- கூலிப்படையில் சேர்ந்துவிட்ட கணவர், கைக்குழந்தையுடன் நான்; என் வாழ்க்கை இனி? #PennDiary - 35
- சமூக வலைதளத்தில் ஹீரோ, வீட்டில் ஆணாதிக்கவாதி; கணவரின் இரட்டை வேடம்; களைவது எப்படி?! #PennDiary 34
- கணவருடன் பணிபுரியும் முன்னாள் காதலரின் மனைவி; தினமும் `திக் திக்' மனநிலையில் நான்! #PennDiary 33
- மறைந்த கணவர்; பிறந்த வீடு, புகுந்த வீட்டினரால் பொசுங்கும் மனம்; இதற்கு தீர்வு என்ன? #PennDiary 32
- ஒரே மகளின் இழப்பு; சொத்துக்காக உரசிக்கொள்ளும் சொந்தங்கள்; எங்கள் நிம்மதிக்கு என்ன வழி? #Penndiary 31
- உறவினரால் ஏற்பட்ட குழப்பம், பிரிந்துசென்ற புது மருமகள், வாடும் மகனுக்கு வழி என்ன? #PennDiary 30
- கணவரின் சந்தேகம், கையில் பட்டன் போன்; 23 வயதிலேயே தண்டனையாக மாறிய வாழ்க்கை! #PennDiary - 29
- வேலைக்குப் போகும் நான்; மாமியாரின் ஈகோ தரும் மன அழுத்தம்; எப்படித்தான் சமாளிப்பது?! #PennDiary - 28
- இரட்டை சகோதரிகளில் ஒருவருக்கு ஏற்றம், எனக்கு வறுமை; விதியின் பாரபட்சம் ஏன்? #PennDiary - 27
- உள்ளூர் மாப்பிள்ளை; பெருநகர வாழ்க்கையை விரும்பும் நான்... என்ன முடிவெடுப்பது? #PennDiary - 26
- என் சம்பாத்தியத்தில் என் பெற்றோருக்கு உதவக் கூடாதா? தடுக்கும் கணவர், வலுக்கும் விரிசல்! #PennDiary
- கணவரின் துரோகம், கலங்கி நிற்கும் வாழ்க்கை; முடிவு மன்னிப்பா, பிரிவா?! #PennDiary - 24
- `குழந்தை வேண்டும்' என நிர்பந்திக்கும் குடும்பம்; முடிவு `என் உரிமை' இல்லையா?! #PennDiary - 23
- காத்திருக்கும் காதலன், நெருங்கும் முகூர்த்தம்; என் வாழ்க்கை யார் கையில்? #PennDiary - 22
- திருமணத்தில் சகோதரி எடுத்த அவசர முடிவு, திடீர் மணப்பெண்ணான நான்; தீராத உறவுச் சிக்கல்கள்! #PennDiary
- வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கும் ஏடிஎம் மூலம் பணம் அனுப்பலாம் தோழிகளே... எப்படி தெரியுமா? #HerMoney
- வீணாய்ப்போன தம்பி, திருமணம் தள்ளிப்போகும் நான்; காரணம் வளர்ப்பு அண்ணனின் சுயநலம்! #PennDiary - 20
- நிதி மேலாண்மையின் இந்த 3 முக்கியமான விஷயங்கள்ல நீங்க சரியா இருக்கீங்களா தோழிகளே? #HerMoney
- தினந்தோறும் 50 பேருக்கு உணவு, புற்றுநோயாளிகளுக்கு உதவி; எளியவர்களின் நாயகி டெய்சி ராணி! #SheInspires
- கணவரின் அண்ணன் செய்யும் துரோகம், கண்டுகொள்ளாத மாமனார்... உரிமையை மீட்பது எப்படி? #PennDiary
- `திருக்குறளை இப்படியும் கொண்டு சேர்க்கலாம்!' - கோலம் மூலம் தமிழ் பரப்பும் மாலதி #SheInspires
- என் அண்ணனால் ஏமாற்றப்படும் தோழி... காப்பாற்ற என்ன வழி? #PennDiary - 18
- சிபில் அறிக்கையில் தவறு இருந்தால் என்ன செய்யவேண்டும்? #HerMoney
- ``இல்லாதவர்களுக்கு உதவுவது ஒரு போதை!" - அறம் செய்யும் இளம்பெண் லிடியா #SheInspires
- மாமனாரின் ஆதிக்கம், அவமானப்படுத்தப்படும் கணவர்... சுயமரியாதைக்கு வழி என்ன? #PennDiary - 17
- இலவச சிபில் அறிக்கை முதல் நல்ல ஸ்கோருக்கான இலக்கணம் வரை; கிரெடிட் ரிப்போர்ட் A to Z அலசல் #HerMoney
- ``18 நாள்ல 140 சடலங்கள், தகனமேடை தண்டவாளமே உருகிடுச்சு!" - மின்மயான ஊழியர் கண்ணகி #SheInspires
- வீட்டுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம், தொடர்ந்து விவாகரத்து... என்ன செய்வேன்? #PennDiary - 16
- கல்விக்கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? கைகொடுக்கும் அரசின் இணையதளம்! #HerMoney
- ``காவல்துறை பணிகள் தாண்டியும் மக்களுக்கு உதவுவேன்!" - உதவி ஆணையர் லில்லி கிரேஸ் #SheInspires
- மறுமண வாழ்க்கை, கணவரை அவமதிக்கும் பிறந்த வீட்டினர்... எப்படி புரிய வைப்பது? #PennDiary - 15
- கல்விக்கடன்: எளிதாக திருப்பிச் செலுத்த உதவும் டெலஸ்கோப்பிக் ஆப்ஷன் பற்றி தெரியுமா? #HerMoney
- தினமும் 100 பேருக்கு உணவு; `அன்பு இல்லம்' எனும் கனவு - `திருப்பூரின் அன்னலட்சுமி' லீலா! #SheInspires
- வீட்டுவேலைகள் பார்க்கும் மகன், அவமானமாக நினைக்கும் மருமகள்... என்ன செய்வது நான்? #PennDiary - 14
- கல்விக்கடன் விஷயத்தில் இந்த தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா? ஒரு வழிகாட்டி! #HerMoney
- மூலிகை நாப்கின், சிறுதானிய உணவுகள்... சமூக சேவையோடு ஒரு சக்ஸஸ் பிசினஸ்! #SheInspires
- `நீ அவனுக்குப் பொருத்தமான பெண் இல்ல!' - மன உளைச்சல் தரும் மாமியார் வீடு! #PennDiary - 13
- NRI-கள் வங்கிக்கணக்குகளை பயன்படுத்துறதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா? #HerMoney
- ``யூடியூப்தான் என் சந்தை... மாசம் 1.5 லட்சம் வருமானம்!" - கிராமத்தில் கலக்கும் ராஜாத்தி #SheInspires
- கணவருக்குத் தெரியாமல் கொடுத்த கடன்.. கழுத்தை நெரிக்கும் வட்டி.. மீளுமா நிம்மதி? #PennDiary - 12
- கெஜ்ரிவால் மகளிடம் நடந்த மோசடியும், UPI-ல் கவனிக்க வேண்டியவையும்! #HerMoney
- `செய்ய மனசு, ஒருங்கிணைக்க சமூக வலைதளம்... உதவ இது போதாதா?' - இளம் சேவகி சிந்து #SheInspires
- பாஸ் தந்த பாலியல் தொந்தரவு... என் தைரியம் தவறா?! #PennDiary - 11
- `25 வருசமா நான் பட்ட துயரம் அது!' - கொத்தடிமை முறையை ஒழிக்கப் போராடும் குப்பம்மாள் #SheInspires
- முடிந்துபோன லிவ்-இன் ரிலேஷன்ஷிப்... 40-வது வயதில் நான்... இனி அடுத்து? #PennDiary -10
- ஒரே UPI ஐடியை பல வங்கிக் கணக்குகளுக்கும் பயன்படுத்த முடியுமா? #HerMoney
- தினம் ஒரு திருக்குறள், தினம் ஓர் ஓவியம்... இன்ஸ்டாகிராமில் இயலின் இனிய முயற்சி! #SheInspires
- மருமகள்களுக்குள் பாரபட்சம்... மாமியார் தரும் மென்டல் டார்ச்சர்! #PennDiary - 09
- இதெல்லாம் தெரிஞ்சா, இனி UPI பணப் பரிமாற்றம் ரொம்ப சுலபம்... தெரிஞ்சுக்கலாமா தோழிகளே? #HerMoney
- ஈகோவால் பிரிந்திருக்கும் மகன், மருமகள்... `ஒற்றைப் பிள்ளை' செல்ல வளர்ப்புதான் காரணமா? #PennDiary
- குடும்பத்தில் பணம் பத்தி பேசினாலே சண்டையில் முடியுதா... நீங்க பண்ற தப்பு இவைதான்! #HerMoney
- ``சர்வதேச பதக்கங்களை திருச்சிக்கு எடுத்துகிட்டு வருவேன்!" - தனலெட்சுமி #SheInspires
- என் பெண் பிள்ளைகள்... வில்லனாக்கப்படும் கொழுந்தனின் ஆண் பிள்ளை... தினமும் கொல்லும் வீடு! #PennDiary
- இதெல்லாம் செய்தால் கிரெடிட் கார்டு உங்களுக்கு வில்லனாகவும் மாறலாம்... அலெர்ட் தோழிகளே! #HerMoney
- `உலகம் முழுக்க போகுது எங்க புல்லாங்குழல்!' - பெனிட்டாவின் கலக்கல் பிசினஸ் கதை #SheInspires
- கணவரை பயன்படுத்திக் கொள்ளும் உறவுகள்... பறிபோகும் குடும்ப நிம்மதி! #PennDiary - 06
- சித்ரா மாதிரி நீங்களும் ஸ்மார்ட்டா கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம் தோழிகளே... எப்படி? #HerMoney
- `ஸ்கூலுக்கு அனுப்பலைனா போலீஸுக்குப் போவேன்னு சொன்னேன்!' - வியக்க வைக்கும் பள்ளி மாணவி #SheInspires
- வீட்டுக்கு அழைத்த தோழியால் நடந்த விபத்து... கணவருடன் பழைய சந்தோஷம் திரும்புமா? #PennDiary - 05
- `டிஜிட்டல்' தீபிகா, `பட்ஜெட்' நளினி... உங்கள் சம்பளத்தைப் பாதுகாக்க யார் ஃபார்முலா பெஸ்ட்? #HerMoney
- `பிள்ளைகளை என் வகுப்புக்கு விரும்பி அனுப்புறாங்க!’ - பரதத்தில் சாதிக்கும் திருநங்கை #SheInspires
- எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் கணவரின் முன்னாள் மனைவி... நான் என்ன செய்ய? #PennDiary - 04
- இன்னும் தங்க நகைகள் மூலம்தான் தங்கத்தில் முதலீடு செய்கிறீர்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்! #HerMoney - 5
- ``ஒரு வருஷத்துல 75 வழக்குகள்... பெண்கள், குழந்தைகளைத் தொடர்ந்து மீட்போம்!" - ஹேம மாலா #SheInspires
- `பெத்த புள்ளைங்க ஒருபக்கம்; மனசு மறுபக்கம்... என்ன செய்ய நான்?!' - #PennDiary - 03
- மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பிரசவ செலவு ₹300... மருத்துவ காப்பீடு எனும் மேஜிக்! #HerMoney - 4
- `ஒரு பாட்டுக்காக என் ஒரு மாச சம்பளமே செலவாயிடும்!' - கான்ஸ்டபிள் சசிகலாவின் கதை #SheInspires
- `என் உழைப்பையும் ஓய்வையும் பறிச்சுக்கிற அந்த ஓர் உறவு... என்ன செய்யலாம்?' #PennDiary - 02
- ஆயுள் காப்பீட்டை நல்ல முதலீடாக நினைக்கிறீர்களா? அந்தத் தவறை இனியும் செய்யாதீர்கள்! #HerMoney - 3
- ``உலக அளவுல சாதிக்கணும்!" - 41 வயதில் `போல் வால்ட்' தாண்டும் கிராமத்துப் பெண் கீதா #SheInspires
- ``வீடு, கார் இருந்தாலும் அமெரிக்க வாழ்க்கை அடிமைதான்!" - தமிழ்ப் பெண்ணின் கண்ணீர் #PennDiary - 01
- இன்னும் நகைச்சீட்டு மூலம்தான் தங்கம் சேமிக்கிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்! #HerMoney - 2
- அவசர கால நிதிச்சிக்கல்கள்... இந்தத் தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள் தோழிகளே! #HerMoney

என் சுயமரியாதை பற்றியோ, வேதனை பற்றியோ அவருக்குக் கவலையில்லை. கணவர் வேலையில்லாமல் தன் அண்ணனின் நிழலில் ஒண்டி இருக்கும்போது, குழந்தை பற்றி நான் எப்படி யோசிப்பது? அதனால், குழந்தை ஆசை இருந்தும் அதையும் நான் தவிர்த்து வருகிறேன்.

நான் பொறியியல் பட்டதாரி. எனக்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. என்னை பெண் பார்க்க வந்தபோது, மாப்பிள்ளை சுயதொழில் செய்துகொண்டிருப்பதாகக் கூறினார்கள். ஆனால், திருமணத்துக்குப் பின்னர் அவர் செய்து வந்த பிசினஸை நிறுத்துவிட்டார். இந்த இரண்டரை வருடங்களாக அவர் எந்த வேலைக்கும் போகவில்லை.
என் கணவர் வீட்டில், அவர் அம்மா, அண்ணன், அண்ணன் மனைவி உள்ளனர். கணவரின் தங்கையை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். என் கணவர் தன் அண்ணன் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருகிறார். அதனால், நானும் அவர் சம்பாத்தியத்தில் வாழ வேண்டிய கட்டாயம். இதனால், எனக்கு என்ன தேவை என்றாலும், அந்த வீட்டில் நான் கூனிக்குறுகி நின்றுதான் வாங்கிக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, என் செருப்பு அறுந்து புது செருப்பு வாங்க வேண்டும் என்றால், என் கணவரிடம் சொன்னால், அவர் தன் அம்மாவிடம் கேட்கச் சொல்வார். என் மாமியாரிடம் சென்று கேட்டால், தன் பெரிய பையனிடம் கேட்டுச் சொல்வதாகச் சொல்வார். என் கணவரின் அண்ணனோ, தன் மனைவியிடம் பணம் வாங்கிகொள்ளச் சொல்வார். அவரோ, மிகவும் சலிப்பாக அந்த ஐந்நூறு ரூபாயை என்னிடம் கொடுப்பார். இப்போது புரிகிறதா இந்த வீட்டில் என் நிலைமை? கணவரின் தங்கை இங்கு வந்து செல்லும்போதெல்லாம், என் நிலைமை அறிந்து, என் கையில் சில நூறுகளைக் கொடுத்து, கூடவே அதற்கான அதிகாரத்தையும் எடுத்துக்கொள்ளும்போதெல்லாம் வெட்கித் தலைகுனிகிறேன். என் பெற்றோர் வீட்டிலும் என்னை ஆதரிக்கும் நிலையிலான பொருளாதாரச் சூழல் இல்லை.
நான் என் கணவரிடம் வேலைக்குச் செல்லும்படி எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால், அவருக்கு ஒரு வேலையில், தொழிலில் கால் ஊன்ற வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஊர் சுற்றிக்கொண்டே இருக்கிறார். சிகரெட், தண்ணீர் போன்ற கெட்ட பழக்கங்கள் எல்லாம் அவரிடம் இல்லை. ஆனால், சம்பாத்திய மில்லாமல் வெட்டியாக வாழ்க்கையைக் கழிப்பவரும் கெட்டவர்தானே? குறிப்பாக, தன்னை நம்பி வந்த மனைவியையும் மற்றவர்களிடம் கையேந்த விடும் கெட்டவர்.

இது பற்றி என் கணவரிடம் அழுது கூறிப் பார்த்தேன். கோபப்பட்டேன். எச்சரித்தேன். எதற்கும் அவர் மசிவதே இல்லை. `எங்க அண்ணன் என்னை பார்த்துக்குறான். இதுல உனக்கு என்ன பிரச்னை?’ என்கிறார். அவர் அண்ணன், தன் தம்பியை பார்த்துக் கொள்ளலாம். ஆனால், தம்பி மனைவியும் அவரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய சூழலில் உள்ள வலி, வேதனை அவமானம் எதுவும் அவருக்குப் புரியவில்லை. அல்லது புரிந்தும், என் சுயமரியாதை பற்றியோ, வேதனை பற்றியோ அவருக்குக் கவலையில்லை. கணவர் வேலையில்லாமல் அண்ணனின் நிழலில் ஒண்டி இருக்கும்போது, குழந்தை பற்றி நான் எப்படி யோசிப்பது? அதனால், குழந்தை ஆசை இருந்தும் அதையும் நான் தவிர்த்து வருகிறேன்.
நான் வேலைக்குச் செல்ல நினைத்தாலும், `என் பையன் வேலையில்லாம இருக்கும்போது நீ வேலைக்குப் போனா, பொண்டாட்டி சம்பாத்தியத்துல சாப்பிடுறான்னு அவனை கேவலமா பேசுவாங்க’ என்று அதற்கும் முட்டுக்கட்டை போடுகிறார் என் மாமியார்.
என்னதான் விடிவு எனக்கு?