Published:Updated:

நீங்கள் மனம் ஒத்த தம்பதியா? கண்டுபிடிக்க சிம்பிள் க்விஸ்! #Quiz

ஆ.சாந்தி கணேஷ்

உங்கள் தாம்பத்தியம் இனிக்க...

மேட் ஃபார் ஈச் அதர்
மேட் ஃபார் ஈச் அதர்

எல்லா கணவன் - மனைவிக்குமே தாங்கள் `மேட் ஃபார் ஈச் அதர்' ஆக இருக்க வேண்டும்; தங்கள் ஒற்றுமையை மற்றவர்கள் பாராட்ட வேண்டும்; தங்களுடைய தாம்பத்தியம் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்கிற ஆசை, அடி மனதுக்குள் இருக்கும். அதேநேரம், தாங்கள் மேட் ஃபர் ஈச் அதர் தம்பதிதானா என்பதில் அவ்வப்போது சந்தேகம் வந்துபோகும். அந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் இந்த க்விஸ்!

க்விஸ்ஸில் பங்கெடுத்துக் கொண்டீர்களா? உங்களுடைய பதிலில் 'அ' அதிகமாக வந்திருந்தால், நீங்க ரொம்ப ரொம்ப அந்நியோன்யமான தம்பதி. `ஆ' அதிகமாக இருந்தால், காதலை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துங்கள்.