குழந்தையின் இரண்டு வயது வரையிலான காலகட்டத்தில் அம்மாக்கள் ஆறு மாத தூக்கத்தை இழந்து விடுகின்றனர்.

பிறந்த குழந்தைக்குப் பெரியவர்களைவிட 60 எலும்புகள் அதிகமாக இருக்கும்.

சற்றே பிறந்த குழந்தையின் உடலில் ஏறக்குறைய ஒரு கப் ரத்தம்தான் இருக்கும்.

குழந்தை பிறக்கும்போது அதன் உடலில் பாக்டீரியாக்கள் எதுவும் காணப்படுவதில்லை.

குழந்தைக்கு முதல் சில மாதங்கள் வரையிலும் இந்த உலகம் கறுப்பு வெள்ளையில்தான் காட்சியளிக்கும்.

தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு அல்ஸைமர்ஸ் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது 22 சதவிகிதம் வரை குறைகிறது.

மழலைகள் சில ஆண்டுகள் வரை கனவுகள் ஏதும் காண்பதில்லை என நியூரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பெரியவர்களை விடவும் குழந்தைகளுக்கு மூன்று மடங்கு அதிக சுவைமொட்டுகள் வேலை செய்கின்றன.

குறைப்பிரசவக் குழந்தைகள் இடக்கை பழக்கம் உடையவர்களாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

சீனாவில் ஒவ்வொரு 35 விநாடிக்கும் ஒரு குழந்தை உடலியல் பிரச்னைகளோடு பிறக்கிறது.