*`மல்ட்டி டாஸ்க்கிங்’ எனும் ஒரே நேரத்தில் பல பணிகளை நேர்த்தியாகச் செய்வதில் பெண்களே சிறந்தவர்கள் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

* பெண்கள் ஒரு நிமிடத்தில் 19 முறை கண் சிமிட்டுகின்றனர். இது ஆண் சிமிட்டலை விட 8 முறை அதிகம்.

* பண்டைய கிரேக்கத்தில் கிளாடியேட்டர் வீரர்களின் வியர்வைத் துளிகளைப் பெண்களின் சருமப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

* கர்ப்ப காலத்தில் குறட்டை விடும் பெண்களுக்கு ஒப்பிட்டளவில் சிறிய குழந்தைகள் பிறப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

* சில பெண்களால் அவர்களுக்கு ஏற்பட்ட மரபணு மாற்றம் காரணமாக பல லட்சம் வண்ணங்களைக் கூடுதலாகக் காண முடியும்.

* பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பின் பொதுவான அறிகுறியாக மார்பு வலி இருப்பதில்லை. குமட்டல், அஜீரணம், தோள்பட்டை வலி ஆகியவைகூட சிலருக்கு அறிகுறிகளாக இருந்திருக்கின்றன.

* அமெரிக்காவில் ஆறில் ஒரு பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

* உலகில் இரண்டு சதவிகிதப் பெண்களே தங்களை அழகானவர்களாகக் கருதுகின்றனர்.

* உலக அளவில் உயரமான பெண்களே கேன்சரால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது.

* ஆண்களின் இதயத்தைவிட பெண்களின் இதயம் வேகமாகத் துடிக்கிறது.