Published:Updated:

ஆயுள் அதிகம்!

ஆயுள் அதிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயுள் அதிகம்

பெண் பற்றிய உண்மைகள்

* நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே பெண்களின் ஆயுள் ஒப்பிட்டளவில் அதிகமாக உள்ளது.

*அமெரிக்காவில் 30 சதவிகித வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களாகப் பெண்கள் உள்ளனர்.

* உணர்ச்சிபூர்வமான மற்றும் கெட்ட கனவுகளைப் பெண்களே அதிகம் காண்கின்றனர்.

* அமெரிக்காவில் ஒவ்வொரு 13 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் உயிரிழக்கிறார்.

* பெண்களுக்கு வாயுத் தொல்லை குறைவு என்பது வெறும் வதந்தியே!

ஆயுள் அதிகம்!

* ஜமைக்கா, கொலம்பியா, செயின்ட் லூசியா ஆகிய நாடுகளில் பெண்களே அதிக அளவில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள்.

* 1920-களிலும் 1930-களின் முற்பகுதியிலும் பெண்களே ஹாலிவுட்டில் திரைக்கதை எழுதுவதில் முன்னணியில் இருந்தனர்.

* பெண்களைப் போல ஆண்களுக்கு இரண்டு மடங்கு வியர்க்கிறது.

* உலகிலேயே ஆண் பெண் விகிதம் குறைவாக இருப்பது ஐக்கிய அரபுக் குடியரசில்தான். அங்கு 219 ஆண்களுக்கு 100 பெண்களே உள்ளனர்.எடை குறைவான குழந்தைகள் பிறக்க, குறைப்பிரசவம் ஏற்படக்கூடிய அதிக அபாயம் உயரம் குறைவான பெண்களுக்கு உண்டு.

* எடை குறைவான குழந்தைகள் பிறக்க, குறைப்பிரசவம் ஏற்படக்கூடிய அதிக அபாயம் உயரம் குறைவான பெண்களுக்கு உண்டு.