Published:Updated:
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவது குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவது குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் அளிக்கப்படும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஆதரவான கருத்துகள் ஒருபுறம் இருந்தாலும், 'இது எப்படி சாத்தியம்?' என்றும், 'அன்புக்கு விலை பேசுவீர்களா?' என்றும் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கின்றன.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து -களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...