தலையங்கம்
நேர்காணல்
கட்டுரைகள்
தொடர்கள்
சிறுகதைகள்
கவிதைகள்

பிரீமியம் ஸ்டோரி
Newsஎஸ்.சுதந்திரவல்லி, ஓவியம் : ரமணன்
தூக்கம் வழிந்தோடுகையில்
எங்கோ கேட்கும் குரல்
மருதாணி வேணுமா...
பார்வை மயங்கிய பொழுதில்
பாஞ்சம் அழைக்கிறாள்
மருதாணி வேணுமா...

உள்ளங்கைகளில்
வட்ட வட்டச் சிவப்பு நகங்களில் குருதி வழிய...
சளுவ நதியில் காலமீன்கள் ஓட
உங்களுக்கு மருதாணி வேணுமா...
நீங்கள் சொல்வது காதில் விழுகிறது
ஆனால், தூங்கிக்கொண்டிருக்கிறேன் பாஞ்சம்.
தலையங்கம்
நேர்காணல்
கட்டுரைகள்
தொடர்கள்
சிறுகதைகள்
கவிதைகள்