மாடித் தோட்டம்..!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில், மார்ச் 17-ம் தேதி நவீன முறையில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’; 23-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’; 25-ம் தேதி ‘நவீன முறையில் நெல் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 99416-47893, 94885-75716

கறவை மாடு!

திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 18-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’; 19-ம் தேதி ‘செம்மறி ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0451-2460141

முட்டைக் கோழி!

பெரம்பலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 24-ம் தேதி ‘முட்டைக் கோழிகள் வளர்ப்பு’; 26-ம் தேதி ‘கறவை மாடுகளில் கருத்தங்காமை மற்றும் கலப்பினப் பசுக்கள் பராமரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04328-224599

ஜப்பானியக் காடை!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 17-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’; 24-ம் தேதி ‘ஜப்பானியக் காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408.

கட்டணப் பயிற்சிகள்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் மையத்தில், மார்ச் 24-ம் தேதி ‘காளான் உற்பத்தி தொழில்நுட்பம்’; 27-ம் தேதி, ‘இயற்கை வழி விவசாயம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா `150 பயிற்சிக் கட்டணம். தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626.

ஆரோக்கிய உணவு..!

வேலூர் மாவட்டம், திருவலம் சி.பி.எஸ். திருமண மண்டபத்தில் மார்ச் 15-ம் தேதி ‘கூட்டுப்பண்ணை மற்றும் ஆரோக்கிய உணவு’ குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் மைசூர் கு.புகழேந்தி, அனந்து... போன்றவர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் ரூ100 மட்டும். முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: இயற்கையின் நண்பர்கள் அமைப்பு, பெல், ராணிப்பேட்டை

தொடர்புக்கு, செல்போன்: 80563-38699, 94895-22104, 94869-26307.

பசுமைக் குழு