Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

'தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.   

 - ஆசிரியர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இலவசப் பயிற்சிகள்

ஊறுகாய் தயாரிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 26 மற்றும் 27ம் தேதி 'ஊறுகாய் தயாரிப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தண்டோரா

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், ( எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் எதிரில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்603203.தொலைபேசி: 04427452371 

ஜப்பானிய காடை!

சேலம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அக்டோபர் 27ம் தேதி 'ஜப்பானிய காடை வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி2,

சேலம் - 636004.

தொலைபேசி: 04272410408. 

இயற்கைக் கூட்டம்!

திருநெல்வேலி, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தில், அக்டோபர் 31ம் தேதி 'இயற்கை விவசாய அமைப்பின் தென்மண்டலக் கூட்டம்’ நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 9442238851, 8122999735.

காளான் வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 27ம் தேதி, 'காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’, 28ம் தேதி’, 'வெள்ளாடு வளர்ப்புத் தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தண்டோரா

தொடர்புக்கு, முகவரி: திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு. தொலைபேசி: 04285241626.

மலர் சாகுபடி!

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், நவம்பர் 2ம் தேதி 'நாட்டுக்கோழிகளில் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி’ 3ம் தேதி 'வேளாண் காடுகளுடன் கால்நடைகளை ஒருங்கிணைத்தல்’, 16ம் தேதி 'மலர் சாகுபடித் தொழில்நுட்பங்கள்’ 17ம் தேதி 'செம்மறியாடு வளர்ப்பு’ போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தண்டோரா

தொடர்புக்கு: திட்ட ஒருங்கிணைப்பாளார், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம் நாமக்கல்637002. தொலைபேசி  04286266345, 266244, 266650.

தண்டோரா

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 04466802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த

3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

பசுமைக் குழு