செய்தி: அரசாங்கத்தின் தவறான கொள்கை, விதை வியாபாரத்தில் கார்ப்ரேட் கம்பெனிகளின் ஊடுருவல்... போன்ற காரணங்களால், விளைபொருட்களின் விலையில் ஏற்றத் தாழ்வுகள் தாறுமாறாக ஏற்படுகின்றன. இது விவசாயிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism