Published:Updated:

காவிரி தெரியும்... அதன் கிளை ஆறுகள் எத்தனை தெரியுமா? #VikatanInfographics #WeWantCMB

`காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது கோரிக்கையாகவும் இருக்கிறது. மிக நீண்ட வரலாறு கொண்ட காவிரி எவ்வளவு நீளமானது, எங்கிருந்து தொடங்குகிறது என்பது தொடங்கி ஒவ்வொருவரும் காவிரி நதி குறித்து  தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இதோ...!