‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

வெள்ளாடு வளர்ப்பு!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903

சுருள்பாசி வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’ 21-ம் தேதி, ‘பாரம்பர்ய நெல் சாகுபடி முறைகள்’ 26-ம் தேதி ‘பால்காளான் வளர்ப்பு’ 28-ம் தேதி, ‘சுருள்பாசி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088-20505, 94885-75716.

மண்புழு உரம் தயாரிப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 14- ம் தேதி, ‘கேழ்வரகு சாகுபடி’, 20- ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 21-ம் தேதி, ‘நன்னீரில் மீன் வளர்ப்பு’ 22-ம் தேதி, ‘வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பு’, 29-ம் தேதி,’மண்புழு உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சி இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

கறவை மாடு வளர்ப்பு!

கடலூர், கால்நடை மருத்துவப் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’ 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142-290249

இயற்கை விவசாயம்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூலை 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’ , 27-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, 28-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626.

மானாவாரி பயிர் சாகுபடி!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, புலிப்பாறைப்பட்டியில் தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு மற்றும் புலிப்பாறைப்பட்டி இளைஞர்கள் இணைந்து வருகிற ஜூலை 23-ம் தேதி ‘மானாவாரி பயிர்களுக்கான விதைப்பு முதல் மதிப்புக்கூட்டல் வரை அனுபவ விவசாயிகளின் பயிற்சி’, ‘இயற்கை உரங்கள் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்னோடி இயற்கை விவசாயிகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன் : 94435-75431, 94895-33101.

செம்மறியாடு வளர்ப்பு!

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 19-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0451-2460141

நெல் திருவிழா!

நாகப்பட்டினம், சீர்காழி, சிதம்பரம் சாலையில் உள்ள கடைக்கண் விநாயக நல்லூர் எஸ்டேட் திருமண மண்டபத்தில் ஜூலை 16-ம் தேதி,நெல் திருவிழா மற்றும் கண்காட்சி’ நடைபெற உள்ளது.

ஏற்பாடு: நலம் பாரம்பர்ய விவசாய அறக்கட்டளை.

தொடர்புக்கு, செல்போன்: 98651-26889.

மூலிகைக் கண்காட்சி!

திருச்சி, புளியஞ்சோலை, கொல்லிமலை அடிவாரம், பச்சைப்பெருமாள்பட்டியில், ஆகஸ்ட் 2-ம் தேதி, (ஆடி-18) மூலிகை மருத்துவ கண்காட்சி மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்னோடி சித்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள்... கருத்துரை வழங்கவுள்ளனர். சித்த மருத்துவத்தை உலக்கு அளித்த பதினெண் சித்தர்களின் குரு பூஜையும் நடைபெறும்.

தொடர்புக்கு: செல்போன்: 96889-53690.

கட்டணப் பயிற்சிகள்

எரிவாயு தயாரிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூலை 30-ம் தேதி, ‘காய்கறிக் கழிவுகளிலிருந்து எரிவாயுத் தயாரித்தல் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி:04652-246296.

காளான் வளர்ப்பு!

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 20 -ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ 27-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம்: ரூ 100.

தொடர்புக்கு, செல்போன்: 96559-26547, 96292-46586.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.