செய்தி: விவசாயம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு, மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ‘கிஸான் சுவிதா’ செல்போன் செயலியில், தமிழ்மொழி இல்லாதது, விவசாயிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism