
*தாமதமான காவிரி நீர், டெல்டாவுக்கு ஏற்ற சாகுபடி முறைகள்
*லாபம் தரும் பாரம்பர்ய நெல் சாகுபடி
*இயற்கை முறையில் தென்னை சாகுபடி
*வருமானம் கொடுக்கும் பயறு வகை விதைப்பு முறைகள்
*இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு
*கால்நடைகளுக்கு பாரம்பர்ய மருத்துவம்
*விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் மந்திரம்
முன்னோடி விவசாயிகளின் அனுபவ பகிர்வுகள்!
வல்லுநர்களின் வழிகாட்டல்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இடம்: வேலுடையார் மேல்நிலைப் பள்ளி, மெய்ப்பொருள் நகர், திருவாரூர்.
நாள்: 15.10.2016, சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
அனுமதி இலவசம், முன்பதிவு முக்கியம்
முன்பதிவுக்கு: தொலைபேசி: 044 28524054.
(காலை 10 மணி முதல் 6 மணி வரை, சனி, ஞாயிறு விடுமுறை)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism