Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

கட்டணப் பயிற்சி

அங்கக உரம் தயாரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், அக்டோபர் 1-ம் தேதி, ‘எளிய முறையில் அங்கக உரம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04652 246296.

இலவசப் பயிற்சிகள்

சந்தனம், செம்மரம்... கருத்தரங்கு!


கோயம்புத்தூர், கவுலி பிரவுன் சாலை, ஆர்.எஸ் புரத்தில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், அக்டோபர் 7-ம் தேதி, ‘சந்தனம், செம்மரம் ஈட்டி மரம் வளர்ப்போர் கருத்தரங்கு’ நடைபெற உள்ளது. விலை மதிப்புமிக்க சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி  மரங்கள் வளர்க்கும் முறைகள் அறிந்து கொள்ளலாம். அதை சந்தை படுத்துவதிலுள்ள நடைமுறை மற்றும் சட்டதிட்டங்கள், பிரச்னைகள் குறித்த ‘கருத்துருவை’ உருவாக்கப்படும். இதை மத்திய, மாநில அரசுக்களுக்கு தெரிவிக்க இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: செல்போன்: 94421 43520, 94433 84746.

பால் உற்பத்தி!


சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 13-ம் தேதி, ‘நெற்பயிர் மேலாண்மை’, 14-ம் தேதி, ‘மீன் வளர்ப்பு’ 17-ம் தேதி, ‘தென்னை மற்றும் நிலக்கடலையில் ஊட்டச்சத்து மேலாண்மை’, 18-ம் தேதி, ‘தக்காளியில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள்’, 19-ம் தேதி, ‘கறவை மாடு பால் உற்பத்தி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: தொலைபேசி: 04577 264288.

மாடித் தோட்டம் அமைத்தல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், செப்டம்பர் 29-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’  பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: செல்போன்: 77088 20505,  94885 75716.

அறிவிப்பு


தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தண்டோரா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism