Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

கெண்டை மீன் வளர்ப்பு!

சென்னை, அசோக் நகர், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின், மீன்வளப் பயிற்சி மையத்தில் அக்டோபர் 20, 21-ம் தேதிகளில் ‘வெனாமி இறால் வளர்ப்பு’, 25, 26-ம் தேதிகளில் ‘கெண்டை மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 044 24740744.

காளான் உற்பத்தி!


ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 24-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தி தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

பஞ்சகவ்யா தயாரிப்பு!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், அக்டோபர் 20-ம் தேதி, ‘பஞ்சகவ்யா தயாரித்தல்’ 21-ம் தேதி, ‘மூலிகை மருத்துவ கருத்தரங்கம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: செல்போன்: 77088 20505, 94885 75716.

கறவை மாடு வளர்ப்பு!

தண்டோரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை, திருப்பரங்குன்றம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அக்டோபர் 18-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ 19-ம் தேதி, ‘கறவை மாடுவளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903.

மதிப்புக்கூட்டிய தக்காளி!


சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 14-ம் தேதி, ‘மீன் வளர்ப்பு’ 17-ம் தேதி, ‘தென்னை மற்றும் நிலக்கடலையில் ஊட்டச்சத்து மேலாண்மை’, 18-ம் தேதி, ‘தக்காளியில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள்’, 19-ம் தேதி, ‘கறவை மாட்டில் பால் உற்பத்தி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

வெள்ளாடு வளர்ப்பு!


கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அக்டோபர் 18-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ 20-ம் தேதி, ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 25-ம் தேதி, ‘மதிப்புகூட்டப்பட்ட இறைச்சிபொருள் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

அசோலா உற்பத்தி!


காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 19-ம் தேதி, ‘அசோலா மற்றும் ஸ்பைருலினா உற்பத்தி’ 20-ம் தேதி ‘ஊறுகாய் தயாரித்தல்’ 25-ம் தேதி, ‘உளுந்து மற்றும் பச்சைப் பயறு விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

கோழி வளர்ப்பு!


பெரம்பலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அக்டோபர் 14-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, 19-ம் தேதி, ‘கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: தொலைபேசி: 04328 291459.

கட்டணப் பயிற்சிகள்

காளான் வளர்ப்பு!

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவி கிரீட் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 19-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 96559 26547

கால்நடைத் தீவனம்!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், அக்டோபர் 26-ம் தேதி, ‘கால்நடைத் தீவனம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism