பிரீமியம் ஸ்டோரி
பசுமை சந்தை

வாசக விவசாயிகளே!

விவசாய விளைபொருட்கள், கால்நடைகள், மீன்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருட்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள்... நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான தகவல்கள் இவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், உருவாக்கப்பட்டுள்ள இலவசப் பகுதி இது. இந்த இலவசப் பகுதியின் நோக்கம், விற்க விரும்பும் விவசாயிகள் மற்றும் வாங்க விரும்பும் வியாபாரிகள் இருதரப்புக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தித் தருவதே. இதில் ‘பசுமை விகடன்’ வேறு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது. பொருட்களின் தரம் மற்றும் விலை போன்றவற்றை வெளியிடங்களில் நன்கு உறுதிபடுத்திக்கொள்வது நல்லது. உங்கள் தகவல்களைக் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தில் எழுதி, ‘பசுமை சந்தை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பசுமை சந்தை
பசுமை சந்தை
பசுமை சந்தை


இனிக்கும் வெல்லம் விற்பனை!

‘‘நாங்க இயற்கை முறையில வெல்லம் தயாரிக்கிறோம். இதைக் கடந்த ரெண்டு வருஷமா பசுமை சந்தை மூலமா வித்துட்டு வர்றேன். பசுமை விகடன் மூலமாத்தான் இயற்கை அங்காடி வெச்சிருக்கவங்களோட தொடர்பு எங்களுக்குக் கிடைச்சது. அவங்க தொடர்ந்து எங்ககிட்ட நாட்டுச் சர்க்கரை, உருண்டை வெல்லத்த வாங்கிட்டு இருக்காங்க. இதனால போக்குவரத்து செலவும் எங்களுக்கு மிச்சமாகுது.’’

- எம்.விஜயா, நாமக்கல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு