‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

தீவன வளர்ப்பு

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 13-ம் தேதி ‘சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல்’, 15-ம் தேதி ‘மஞ்சளில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 21-ம் தேதி ‘மண்வள மேம்பாட்டில் இயற்கை எருக்களின் பங்கு’, 24-ம் தேதி ‘கறவை மாடுகளுக்கான தீவன வளர்ப்பு’, 28-ம் தேதி ‘மீன்களிலிருந்து மதிப்புக்கூட்டிய பொருள்கள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

நாட்டுக்கோழி வளர்ப்பு

திருவண்ணாமலை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 14-15-ம் தேதிகளில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 21-22-ம் தேதிகளில் ‘கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி மற்றும் மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04175 206577

ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 16-ம் தேதி ‘கோடைக்காலக் கால்நடைப் பராமரிப்பு’, 17-ம் தேதி, ‘நன்னீர் மீன் வளர்ப்பு’, 30-ம் தேதி ‘வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

நாட்டுமாடு வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 17-ம் தேதி ‘பஞ்சகவ்யா தயாரித்தல்’, 21-ம் தேதி ‘நாட்டுமாடு வளர்ப்பு’, 23-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 28-ம் தேதி சுருள்பாசி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

நாட்டுக்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 14-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 28-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

கட்டணப் பயிற்சிகள்

வருமானம் தரும் மரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த கைதண்டலம் கிராமத்தில் உள்ள எழில்சோலை பண்ணையில், மார்ச் 18-ம் தேதி ‘வருமானம் தரும் மரங்கள் மற்றும் பண்ணைக்காடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. ‘மரம்’ கருணாநிதி, வனத்துறையின் முன்னாள் உயர் அலுவலர் ஜெய்னலாவுதீன், ‘எழில்சோலை’ மாசிலாமணி ஆகியோர் மரங்கள் வளர்ப்பு குறித்து அனுபவப் பயிற்சி வழங்க உள்ளனர். காலை, மாலை மூலிகைத் தேநீரும் மதியம் சிறுதானிய உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.150. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: 95669 66123, 94436 38545.

அசோலா

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், மார்ச் 25-ம் தேதி, ‘அசோலா கால்நடைத் தீவனம் தயாரித்தல் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04652 246296

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.