Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா
தண்டோரா

ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

தண்டோரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலவசப் பயிற்சிகள் 

சிப்பிக் காளான் 

சி
வகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் நவம்பர் 7-ம் தேதி ‘இயற்கை உரங்கள் தயாரித்தல்’, 14-ம் தேதி, ‘முயல் வளர்ப்பு’, 16-ம் தேதி ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’, 22, 23-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைத்தல்’, 28-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு,  செல்போன்: 77088 20505, 99448 09246.

கறவை மாடு வளர்ப்பு

டலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 7-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 14-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’
21-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 28-ம் தேதி ‘கால்நடைகளில் தீவன மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

தண்டோரா

கட்டணப் பயிற்சிகள்

மாடித்தோட்டம்

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில் அக்டோபர் 30-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 31-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, நவம்பர் 9, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ‘ ஒருங்கிணைந்த பண்ணையத் தொழில்நுட்பப் பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ 150. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: தொலைபேசி: 0461 2269306.

கோழி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 23-ம் தேதி ‘பயிர்களில் பூச்சி மேலாண்மை’, 24-ம் தேதி ‘காளானில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பம்’,
27-ம் தேதி ‘கோழி வளர்ப்பு’, 28-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம்  ரூ 100.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

இயற்கைப் பூச்சிவிரட்டி

ன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் நவம்பர் 4-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 25-ம் தேதி ‘வளர்ச்சி ஊக்கி மற்றும் இயற்கைப் பூச்சிவிரட்டித் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம்  ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296 

அறிவிப்பு

‘த
ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும்.

அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.