Published:Updated:
சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்! உதவிக்கு வரும் உயிரியல் - 16
- சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்! உதவிக்கு வரும் உயிரியல் - 17
- சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்! உதவிக்கு வரும் உயிரியல் - 16
- கொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 15
- இயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14
- பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13
- மட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ்! - உதவிக்கு வரும் உயிரியல் - 12
- விளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11
- இயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 10
- பூச்சிகளுக்கு வேட்டுவைக்கும் பூஞ்சணங்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 9
- பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8
- ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7
- வறட்சிக்கு ஏற்ற மூடாக்கு... கைகொடுக்கும் உயிர் உரங்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 6
- ஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்!
- நுண்ணுயிர்களைப் பெருக்கும் வித்தை!
- இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம்!
- சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல் -2
- சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! - உதவிக்கு வரும் உயிரியல்

அசோலாவை உயிர்ப்பித்த இ.எம்!இடுபொருள்முனைவர் அ.உதயகுமார், ரா.கு.கனல்அரசு, படங்கள்: வீ.சிவக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
முனைவர் அ.உதயகுமார்
தஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முனைவர் அ.உதயகுமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழியில் பட்டம் பெற்றவர். ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் உள்ள பீப்பிள்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு, மைசூர் மத்தியப் பட்டு வாரியத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்பாளராகவும், பெங்களூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் திட்ட அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
தற்போது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார். விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்துவரும் உதயகுமார், திறன்மிகு நுண்ணுயிரியை தமிழகத்தில் பிரபலமாக்கியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்
- Contributions :
வீ.சிவக்குமார்