‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 6-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’, 11-ம் தேதி ‘மண்ணில் ஊட்டச்சத்து மேலாண்மை’, 12-ம் தேதி ‘முருங்கையில் மதிப்புக்கூட்டல்’, 13-ம் தேதி ‘மானாவாரி பயிர் உழவு முறைகள்’, 14-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

பால் பொருள்கள் தயாரித்தல்

சென்னையை அடுத்த அலமாதி, கோடுவெளியில் உள்ள தமிழ்நாடு உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 5, 19 ஆகிய தேதிகளில் ‘மதிப்பூட்டிய பால் பொருள்கள் தயாரித்தல்’, டிசம்பர் 7-ம் தேதி ‘தானியங்கி பால் சேகரிப்பு நிலையத்தின் செயல்முறை மற்றும் பராமரிப்பு’, 8-ம் தேதி ‘உணவு மற்றும் பால் பதனிடுவதற்கான சிறுகருவிகளை உருவாக்குதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94451 99034.

கறவை மாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 5-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 12-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249

மாடித்தோட்டம் அமைத்தல்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் டிசம்பர் 7-ம் தேதி ‘மாடித்தோட்டம்’, 12-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 14-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’,
19-ம் தேதி ‘காடை வளர்ப்பு’, 21-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716

மண்வள மேம்பாடு

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 28-ம் தேதி ‘மண்வள மேம்பாடு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345

கட்டணப் பயிற்சி

காளான் வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 9-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, டிசம்பர் 30-ம் தேதி ‘அங்கக உரம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெறவுள்ளது.
பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம்

வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், டிசம்பர் 5-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்னோடி தேனீ வளர்ப்பு விவசாயிகள், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்கவுள்ளனர். அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு: இயக்குநர், வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (வயல்),

வி.ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர்-632014.

செல்போன்: 97901 66084, 94423 85785.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.