Published:Updated:

தண்டோரா

தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

 பொங்கல் சிறப்பிதழ்

நாட்டுக்கோழி கலந்துரையாடல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தண்டோரா
##~##

சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பொங்கல் வார விழாவை முன்னிட்டு, ஜனவரி 10-ம் தேதி நாட்டுக்கோழி வளர்க்கும் பண்ணையாளர்கள் மற்றும் வல்லுநர் கலந்துரையாடல்; 11-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பில் நவீன யுக்திகள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க்

ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்-636004 தொலைபேசி: 0427-2440408.

தேனீ வளர்ப்பு !

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் 11-12-ம் தேதிகளில் காளான் வளர்ப்பு; 12-ம் தேதி விஞ்ஞான முறையில் வான்கோழி வளர்ப்பு; 18-ம் தேதி நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி சாகுபடி;

தண்டோரா

19-ம் தேதி தேனீ வளர்ப்பு; 19-20-ம் தேதிகளில்  மதிப்பூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு; 23-24-ம் தேதிகளில் காய்கறி பதப்படுத்துதல் தொழில்நுட்பம்; 24-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு; 24-25-ம் தேதிகளில் பூங்கொத்துகள் தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203. தொலைபேசி: 044-27452371.

காளான் வளர்ப்பு !

அரியலூர் மாவட்டம், கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில், ஜனவரி 12-ம் தேதி முந்திரி சாகுபடி; 20-ம் தேதி காளான் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: கிரீடு வேளாண் அறிவியல் மையம், சோழன்மாதேவி அஞ்சல், ஜெயங்கொண்டம் (வழி), அரியலூர்-612902. அலைபேசி: 97863-79600, 96559-26547.

 பசுந்தீவனம் !

தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 18-ம் தேதி நாட்டுக்கோழி மற்றும் வான்கோழி வளர்ப்பு;

தண்டோரா

19-ம் தேதி நெல், வாழையில் உயிர் உரப் பயன்பாடுகள்; 20-ம் தேதி காய்கறி சேமிப்பில் இயற்கைக் குளிர்சாதனம் 24-ம் தேதி அலங்கார மீன் வளர்ப்பு; 25-ம் தேதி பசுந்தீவன உற்பத்தி; 31-ம் தேதி பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, அலைபேசி: 99429-78526.